KG Sami1937 — 2006

வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா

Signed KG Sami

 15 – 0 8 - 1 971 அன்று தங்க சாலையில் நடைபெற்ற 

யோகிராஜ் வேதாத்ரி சுவாமிகளின்  அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது  

திரு. கே. ஜி. சாமி  ஐயா அவர்களால் 

அப்போதே மேடையிலேயே எழுதி அளிக்கப்பட்ட வாழ்த்துக்  கவிதைகள்



கடவுள் என்ற தத்துவத்தை கற்றவர்கள் பல்லோர்

தடபுடலாய் சொற் சேர்த்து சொன்னார்  -  கட + உள்

என்று சொல்லினையே பிட்டுப் பொருள் கூறி

என்னுள்ளும் உள்ளபொருள்  காட்டினவர் யார் ?

எங்கும்  உளது என்றார் எட்ட வழி காட்டினரோ

எங்கள்வே தாத்திரியார் கிட்டேகி  - அங்கே

அமர்த்தி அதுநீயே நீயேஅது காண் என்றார்

 நிமிர்த்தி எங்கள் நெற்றி தொட்டே.

Keep reading

More from the archive

Kannappa

மனிதவாழ்க்கையின்நான்குஅங்கங்கள்

நமதுவாழ்க்கையில்நான்குவிஷயங்கள்பொதிந்துள்ளன. அவை : 1) உடல், 2) உயிர், 3) மனம், 4) தெய்வம்ஆகும். ஆனால், ‘உடல்மட்டுந்தான்வாழ்க்கையின்ஒரேவிஷயம்’…

KG Sami

தவம்-14

புதுப் பொண்ணு மாப்பிள்ளை வந்தா ஆரத்தி எடுக்கறாங்க பாருங்க, மஞ்சள் தண்ணீர் கலந்து தாம்பாளத்தில் அதை எப்படி சுத்துவது. மெதுவாக தந்திரமாக தண்ணீர்…

KG Sami

தவம் – 23

தவம் செய்வதற்கு ஒரே தெய்வத்தை (பிரம்மாவை) வேண்டி தவம் செய்தார்கள். அவன் என்ன கேட்டான் என்றால், ‘நித்திய தத்துவம்’ தத்துவம் என்றால் இந்த இடத்தில்…

Granthaalayam

சீர்திருத்தமும் முன்னேற்றமும்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!நமது வாழ்க்கையை சீராகவும்,…

Puthiya Bharathi

உலக அமைதிக்கென எடுத்த அவதாரம்… கல்கி அவதாரம்!

’எப்பொழுது எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்பொழுது அப்பொழுதெல்லாம் நான் தோன்றி, அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டுவேன்’ என்றாராம்…

Granthaalayam

அருளும் பொருளும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)பொருள் என்ற வார்த்தைக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு.ஒன்று: உலகத்தில் வாழ் வதற்குத்…