KG Sami1937 — 2006

தவம் – 29

Signed KG Sami

இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்து சிந்தித்துப் பார்த்தோமென்றால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆஹா, இப்படிப்பட்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த உலகத்தை இறைவன் எப்படியெல்லாம் டிசைன் பண்ணி இருக்கிறான். எப்படி எல்லாம் இறைவன் இந்த உலகத்தை ஏற்படுத்தி இருக்கிறான் என்று தெரியவில்லை. இதையெல்லாம் எண்ணிப் பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

இறைவனுக்கு நன்றி செலுத்துவது அவசியமா? ஆமாம். பின்னர் நன்றி செலுத்துகிற பழக்கமே இல்லாமல் போய்விடும்.

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 48

இதைச் சொல்லவில்லையென்றால் இதைப் ‘பிரசாதம்’ என்று நினைத்து விடுவார்கள். மனவளக்கலை மன்றத்துக்குப் போனால் ‘கல்கண்டு பிரசாதம்’ கொடுப்பார்கள் என்று சொல்லி…

Kannimuthu

வேறு

பிறப்புக்கு முன்நீயுன் தந்தை தாயே:பிறப்பின்பின் உணர்ச்சிபெற்ற பஞ்ச பூதம்:இறப்புக்குப் பின்நீயுன் மக்கள் என்றுபிறவித்தொடர் தத்துவத்தில் புரட்சி…

Puthiya Bharathi

உலக அமைதிக்கென எடுத்த அவதாரம்… கல்கி அவதாரம்!

’எப்பொழுது எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்பொழுது அப்பொழுதெல்லாம் நான் தோன்றி, அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டுவேன்’ என்றாராம்…

KG Sami

எல்லோரிடமும் இணக்கம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! இணக்கம் என்ற தமிழ்ச்சொல், பிணக்கு என்பதனுடைய எதிர்ப்பதம்.…

KG SAMI

பொங்கல் வாழ்த்து - 1970

புதுமைச் சித்தர் தத்துவஞானி உலகச் சமுதாய சேவா சங்கத்தலைவர் தவத்திரு வேதாத்திரி சுவாமிகள் அவர்கட்கு அன்னாரின் மாணாக்கருள் ஒருவனான காரைக்கால் க.…

KG Sami

தவம் – 31

எத்தனை முறை விளக்கு பார்ப்பது, கண் புதைப்பது, விளக்கு பார்ப்பது, கண் புதைப்பது என்றால் மூன்று முறை. ஆமாம் அதற்கு மேல் போக வேண்டாம். இன்று…