KG Sami1937 — 2006

Disciples' Experience

Articles, poems and remembrances written by the people who studied under KG Sami, or simply knew him — letters to Ayya, from the towns where he taught.

32 of 32 letters

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

இறைவனை வேண்டினேன் வாழ்க்கை வளமுடன் வேண்டும் என்று அதற்கு இறைவன் கொடுத்தான் எனக்கு வாழ்க்கை வளமுடன் இருக்க அதோ வேதாத்ரி என தொண்டன் உள்ளார் என்றார். என் குருவின் அருளும் கிடைக்கப்பெற்றேன். மனவளக்கலை என்ற…

— ச. பூங்கோதை சென்னை

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

உள்ளுணர்வுநமது KG ஐயா பயிற்சிக்கு ஒத்துக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் தவறாது கலந்து கொள்வார். கிராம மன்றம், பெரிய அறிவுத்திருக்கோயில் என்ற பாகுபாடின்றி அனைத்திற்கும் செல்வார். இடையில் நிறுத்துவதேயில்லை; விதி…

— A disciple

உயிருள்ளவரை KGS நினைவிருக்கும்

அன்புடையீர், வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன் பழகும்போது அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கும். காலம்…

— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம்

குரு பரம்பரையை உருவாக்கியவர் KGS

முன்னுரை:-ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல, மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல, பக்தனைக் கொண்டு கடவுளின் ஆற்றலை உணர்வது போல…

— அ/நி V.S. பிரபாகரன் ஊத்துக்குளி

மனவளக்கலையை வளர்த்த பெரியவர் KGS

நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக முதல் நிலை அகத்தாய்வுப் பயிற்சி நடத்துவதற்கு அய்யா…

— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி

Kavithai - சமர்ப்பணம்

என்னைத் தொட்டே என்னுள் என்கோசுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியதுகுருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்விழித்தது ஆற்றல்; விழித்தன கண்கள்,விழிப்புயான் பெற்றானன்; பெற்றனன்…

— அ/நி திருவளவன் புதுச்சேரி

தூங்காமல் தூங்கியவர்

மனவள கலை மாணவ செல்வங்களுக்கு வணக்கம். ஐயா K.G. சுவாமி அவர்களை முதலில் 1978 இல் புதுச்சேரி இராஜா தியேட்டர் அருகே திருமுடி நகரில் அமைந்துள்ள குப்புசாமி ஐயா மனவளக்கலை மன்றத்தில் ஐயாவை சந்தித்து பிறகு படிப்படியாக…

— அ/நி பெ. மூர்த்தி புதுச்சேரி

ஞானதிருஷ்டி

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்! உலகமக்கள் அனைவரும் அன்பும் கருணையுமாய் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் வாழட்டும்.நான் 8ம் வகுப்பு படிக்கும்போது விவேகானந்தரின் புத்தகத்தை படித்தேன். அதுமுதல்…

— அ/நி செயக்கொடி புதுச்சேரி

நேர்படப் பேசியவர்

குருவிற்காக(21.1.2000 முதல் – 2.5.2006 வரை)மனவளக்கலை பேராசிரியர் ஐயா KG சாமி அவர்களுடன் நெருங்கிப் பழகிய பல பெரியவர்கள் இருக்க, அவருடனான எனது அனுபவங்களை பகிர்தல் என்பது எனக்கான வாழ்த்தும் வாய்ப்பும்…

— அ/நி பாலகுமார் திருநெல்வேலி

குருவை மிஞ்சிய சீடர்

அன்புள்ள ஐயா, வணக்கம். வாழ்க வளமுடன்! நீங்களும், திரு. வெ. ஜானகிராமன், அ/நி கோ. சௌந்தரராஜன் மற்றும் சில K.G. சாமி ஐயா சீடர்களும் இணைந்து பேரா. K.G. சாமி ஐயா அவர்களின் பேரில் புத்தகங்கள் எழுதி அவர்களது வாழ்க்கை…

— அ/நி. S. யோகேஸ்வரி ஈரோடு

வாழ்க வளமுடன் குருவே துணை

எல்லாம் வல்ல இறை அருளாலும், குரு அருளாலும் பேரா. K.G. சாமி அய்யா அவர்களின், ஆன்மிக சேவையை நினைவு கூர்ந்து எழுத முற்படுகிறேன் K.G.S. தெய்வீக ஆன்மா உதவ வேண்டும், என K.G.S-ன் திருமேனியை நினைந்து வணங்குகிறேன் ஐயா.…

— அ/நி P. பூபதி அந்தியூர்

அருள் துறையின் ஆலவிருட்சம்!

நெடிய உருவம், தாடி, விடைத்த மூக்கு, சற்று கண்டிப்பான முகத் தோற்றம், மூக்குக் கண்ணாடியுள் கூர்மையான ஊடுருவும் பார்வை, ஜிப்பா, கனுக்கால் தொடும் வேட்டி, மஞ்சள் துண்டு, பிராவகமாக எழும் சிந்தனைகள். பார்ப்பவர்…

— அ/நி சு. பாரதி ஈரோடு

நீங்கா நினைவுகள்

நான் ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவன். மனவளக்கலைப் பேராசிரியர் K.G. சாமி அய்யா அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் மன்றத்திற்குச் செய்த அர்ப்பணிப்பை மற்றவர்கள் புரிந்து…

— அ/நி இரவிக்குமார் அந்தியூர்

என்றும் என்னுடன் K.G.S ஐயா

ஐயா அவர்களை நான் சந்தித்தது 1991 ஆம் வருடம் ஒரு காய கல்ப பயிற்சியின் போது எங்கள் வீட்டின் பின்புறத்தில் குடியிருந்த மல்லிகா மணிவாசகம் அக்கா அவர்கள் என்னையும், என்தாயாரையும் சந்திக்க வைத்தார். அந்த பயிற்சி…

— அ/நி முத்துச்செல்வி திருமேனி புதுச்சேரி

கடமை வீரர் K. G. சாமி

கடமை வீரர் K. G. சாமி ஐயா அவர்களை நான் சந்தித்த ஆண்டு 1994. (10.02.1994). கல்வே பங்களாவில் மன்றம் நடந்து கொண்டிருந்த நேரம், எனது நண்பன் அன்பழகன் மூலம் மனவளக்கலை எனக்கு அறிமுகம் ஆனது. எனக்கு ஞானதீட்சை அளித்தவர்…

— அ/நி தேவன் புதுச்சேரி

என் வாழ்வில் விளக்கேற்றியவர்

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு K. G. சாமி ஐயா எனது வாழ்வில் ஒரு வழிகாட்டியாக இருந்தவர். எனது கணவருக்கு உடல்நிலை ஒரு சமயம் சரியில்லாமல் போய் விட்டது. வயிற்று வலி தாங்கமுடியாத வலி. எல்லாவிதமான டெஸ்ட் மருந்து…

— அ/நி A.S. Varadarajan பவானி, ஈரோடு

அருட்குடும்பங்களை உருவாக்கிய அருட் தொண்டர் திரு K.G.S

நான் பிறந்தது ஒரு ஆசிரியர் குடும்பம். எனது தந்தையும், தாயும் ஆசிரியர்கள். அவர்களின் ஐந்து பெண் குழந்தைகளில் நான் இரண்டாவது பெண். என் தங்கைகள் இருவரும் ஆசிரியர்கள். எனது பெற்றோர் என்னை ஆசிரியர் மற்றும்…

— அ/நி ஜெயலட்சுமி புதுச்சேரி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

முன்னுரை:- ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல பக்தனை கொண்டு கடவுளின் ஆற்றலை உணர்வது போல குருவின்…

— A disciple

KGS எனும் கர்மயோகி

நானும் நண்பர் வெங்கடேசனும் புதுவை அரசு ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருந்த மத்திய சிவில் சர்வீசுக்கான வகுப்பில் பழக்கம் ஏற்பட்டது. 1993 ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை சென்னையில் முதல்நிலை தேர்வில் கலந்து…

— அ/நி கோ. செளந்திரராஜன் புதுச்சேரி

வேதாத்திரிய வித்தகர் KGS

அய்யா KGS அவர்களை முதன்முதலில் 1996 ஆம் ஆண்டு புதுச்சேரியில் சந்தித்தேன். அப்போது புதுச்சேரி வேதாபுரம் மனவளக்கலை மன்றத்தில் தவ விளக்கப் பயிற்சி நடைபெற்றது காலை 7 மணிப் பயிற்சிக்கு 6.45 க்கே பேராசிரியர் KGS…

— அ/நி S. முரளி திருவண்ணாமலை

சைதை கண்ட பெரியவர் KGS

அய்யா KGS அவர்களோடு 1996 ஆம் ஆண்டிலிருந்து எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இங்கு சைதையில் மனவளக்கலை அறக்கட்டளை 1996 இல் நிறுவப்பட்டது. முதன் முதல் காயகல்ப பயிற்சியை மாலையில் நடத்திக் கொடுத்தவர் KGS. முதல்…

— அ/நி கருணாகரன் சென்னை

ஞானத் தந்தை – KGS

எளியவனின் வாழ்க்கையில் பொருள் பொதிந்த பயன்மிகுந்த நாட்கள் எவையேனும் உண்டா என்று கேட்டால் ஆம் உண்டு அவையெல்லாம் என் ஆன்மீக ஆசான் KG சாமி அவர்களிடம் நான் பாடம் கேட்ட நாட்கள் என்று என்னிடமிருந்து பதில் வரும்.…

— அ/நி. திருவளவன் புதுச்சேரி

மாமனிதர் KGS! மறக்க முடியாத கடைசி நாட்கள்

நான் அய்யா KG சாமி அவர்களை 1992 ஆம் ஆண்டில்தான் அறிந்து கொண்டேன். பேராசிரியர் என்ற முறையில் அகத்தாய்வுப் பயிற்சிகளுக்காக அவர் திருநெல்வேலி பேட்டை தவ மையத்திற்கு வருவார். அதன்பிறகு 1995 ஆம் ஆண்டில் இத்தவமையம்…

— அ/நி P.R. சந்திரன் திருநெல்வேலி தாமிரபரணி

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

என்னுடைய மன்றத்தில் K.G.S ஐயா 1996 ஆம் வருடம் எனக்கு முதல்நிலை அகத்தாய்வு வகுப்பு எடுத்தார்கள். அன்றிலிருந்து ஐயாவின் மறைவு வரை அவருடன் பழகவும் பணியாற்றவும் வாய்ப்புக் கிடைத்தது. ஐயா எங்கள் குடும்பத்தில்…

— அ/நி லதா பிச்சாண்டி சென்னை

அருள் தந்தையின் அன்புச் சீடர் KGS

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! குரு வாழ்க! குருவே துணை!! தத்துவ ஞானி, யோகிராஜ், விஞ்ஞான மெய்ஞ்ஞானி என்றெல்லாம் போற்றப்படுபவரான நம் குரு, அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள், எப்பொழுதுமே தன்னை உலகநலத்…

— அ/நி சாந்தி காத்தமுத்து கோடம்பாக்கம், சென்னை

மகரிஷி பாராட்டிய மனவளக்கலைப் பேராசிரியர் KGS

1993-94 ஆம் ஆண்டுகளில் நான் செஞ்சியில் இருந்து வந்து புதுச்சேரி வேதபுரம் மனவளக்கலை மன்றத்தில் நடைபெற்ற அகத்தாய்வுப் பயிற்சிகளில் அய்யா K.G.S முன்னின்று நடத்திக் கொடுப்பர். அருள்நிதி ஜானகிராமன் அய்யா புதுச்சேரி…

— அ/நி நடராஜப் பாண்டியன் செஞ்சி

ஐயன் KGS அவர்கள்

அருளாசன்வேதாத்திரிமகிழ்ந்தருளிய வேதாத்திர்ய வாழ்வியலை இத்தரணியில் மகிழ்வோடு விதைத்த வித்தகர் கனக கோவிந்தசாமி என்ற KGS மகான். இறை உணர்வில் நிறைந்து வாழ்ந்த வித்தகர் சித்தர் பிரான் இவர்.மகிரிஷி அவர்கள் அடிக்கடி…

— அ/நி Semporulazhagan திருநெல்வேலி

மகிழ்ச்சிக் கண்ணீர்

இந்த நூலுக்கு உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் பெருமதிப்பிற்குரிய S.K.M. அவர்களிடம் இருந்து வாழ்த்துரை கிடைக்கப்பெற்றதை நினைந்து நினைந்து மகிழ்ச்சிக் கண்ணீர் வடிக்கின்றேன்.அதற்கான பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக…

— அ/நி திருவளவன் புதுச்சேரி

என் உத்தம நண்பர் KGS

அருள்நிதி கனக கோவிந்தசாமி என்ற KG சாமி முதன்முதலில் 1968ஆம் ஆண்டில் கேள்விப்பட்டேன். மேலும் அன்பொளி என்ற மாத இதழில் கேள்விபதில் வரும். அதில் அதிக கேள்வி கேட்பவர் KG சாமிதான். சுமார் 30 கேள்விகள் என்றால் அதில்…

— அ/நி V. ஜானகிராமன் புதுச்சேரி

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

1991 நவம்பர்அருள்நிதி மணிவாசகன், அருள்நிதி மல்லிகா என்ற தம்பதியர் எங்கள் வீட்டில் குடியிருந்தனர். அப்போது எனக்கு பைல்ஸ் தொந்தரவு இருந்தது அவர்கள் இருவரும் மனவளக்கலை மன்றத்தில் காயகல்ப பயிற்சி நடக்கப் போகிறது…

— அ/நி. ராஜலெட்சுமி ராமசந்திரன் திருவாரூர்

மாமனிதன்

12/01/2000 அன்று எனக்குத் தெரியாது இன்று நான் ஒரு மாமனிதனை சந்திக்கப் போகிறேன் என்று. நெல்லை அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா மற்றும் மலர் வெளியீடு சம்பந்தமாக ஈரோடு செல்ல நேர்ந்தது. மலர் வெளியீடு சம்பந்தமாக…

— அ/நி M.V. இராசமாணிக்கம் சென்னை

நற்குண நாயகர் KGS

குரு வாழ்க குருவே துணை எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நட்புடனும், அன்புடனும், தொடர்புடையவர்களில் மதிப்பிற்குரிய KG சாமி ஐயா அவர்களும் ஒருவர். எங்கள் அப்பா அருள் நிதி S.M. ராஜாமணி பாளையங்கோட்டை மனவளக்கலை…

— அ/நி இரா. வீரபாகு, திருநெல்வேலி

Did you study under him?

Your memory belongs here too. Write to his family and it will be added to this wall.