A remembrance
என்னைத் தொட்டே என்னுள் என்கோ
சுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்
தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியது
குருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்
விழித்தது ஆற்றல்; விழித்தன கண்கள்,
விழிப்புயான் பெற்றானன்; பெற்றனன் இன்பம்
அறிவுக் கண்களைத் திறந்த அய்யா!
சமர்ப்பணம் சமர்ப்பணம் இந்த நூலே!
— அ/நி திருவளவன் புதுச்சேரி 6 May 2017