KG Sami1937 — 2006

Spiritual Philosophy

Articles and poems by KG Sami and by his disciples, published over four decades under pen names including Puthiya Bharathi, Meena Kumaran, Kannimuthu, Kanniyappan and Arulnithi Muthappan.

122 of 122 pieces

KG SAMI

பொங்கல் வாழ்த்து - 1970

புதுமைச் சித்தர் தத்துவஞானி உலகச் சமுதாய சேவா சங்கத்தலைவர் தவத்திரு வேதாத்திரி சுவாமிகள் அவர்கட்கு அன்னாரின் மாணாக்கருள் ஒருவனான காரைக்கால் க. கோவிந்தசாமி சமர்ப்பிக்கும்மெய்ப்பொரு…

KG Sami

அருட்செல்வி அவர்களுக்கு எழுதிய மடல்.

K.G சாமி ஐயா அவர்கள் அவர்தம் நண்பர் பேராசிரியர் இராமச்சந்திரன் ஐயா அவர்களின் மகள் அருட்செல்வி அவர்களுக்கு எழுதிய மடல்.அன்பு மகள் அருட்செல்விக்கு எழுதுவது நீயும் நுமரும் வாழ்க…

Kannimuthu

வியப்பு

மனவள்க்கலையில் நமது ஆசான் அருள் தந்தை அவர்கள் வகுத்தருளியுள்ள பஞ்சபூத நவகிரக தவக் கருத்துக்களோடு மேற்காணுகின்ற வள்ளார் அவர்களுடைய பாடலை ஒத்துப் பார்த்தால்,நமக்கு வியப்பு…

Kannimuthu

வள்ளார் வழி

காற்றாலே, புவியாலே: சுகன்மத னாலே”கனலாலே, புனலாலே கதிராதி யாலேகூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலேகோளாலெ பிற இயற்றும் கொடுஞ்செயல்க ளாலே.வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்மெய்…

Kannimuthu

வேறு

பிறப்புக்கு முன்நீயுன் தந்தை தாயே:பிறப்பின்பின் உணர்ச்சிபெற்ற பஞ்ச பூதம்:இறப்புக்குப் பின்நீயுன் மக்கள் என்றுபிறவித்தொடர் தத்துவத்தில் புரட்சி செய்து,‘பிறப்புக்கும் இறப்புக்கும்…

Kannimuthu

பிறவித் தொடர் தத்துவதில் செய்த புரட்சி

வேதாத்த்ரி மகரிஷிகள் வாய்ச்சொல்லைச் செவிகொள்வீர்!போதிபார் வேதத்தைப் புகட்டிடுவார் யோகத்தை!தவமுறையை எளிதாக்கிக் தக்கபடிச் சீர்திருத்தி,நவயுகத்திற் கேற்றபடி நன்மைபல…

KG Sami

குரு வணக்கம்

அண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்றுஅவ்வறிவு ஒன்றுமுதல் ஆறதாகிக்கொண்ட மேலாம் இவ்வுருவில் குறிப்பில்லாமல்கோடான கோடி எண்ணிஅனுபவித்துக்கண்டபலன் எனையறிய நினைத்தேன்.…

KG Sami

வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா

15 – 0 8 - 1 971 அன்று தங்க சாலையில் நடைபெற்ற யோகிராஜ் வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களால் அப்போதே மேடையிலேயே எழுதி…

KG Sami

சுபிதாவின் முதல் பிறந்தநாளுக்காக

புதுவை அருட்செல்வர் ஜானகிராமன் ஐயா அவர்களின் மகள்சுபிதாவின் முதல் பிறந்தநாளுக்காககே.ஜி. சாமி ஐயா அவர்களால்எழுதி அளிக்கப்பட்ட அருமையான மரபு வாழ்த்துப் பா ………..ஓராண்டு நிறைவுற்றே…

KG Sami

Thalattu Vethathri - 60

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !அருட் தந்தையின் அருள் வாரிசாம் உலகநலத் தொண்டர் , மூத்த பேராசிரியர் திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களின் அருட்கவிகள் அடங்கிய அருமையான ஒரு கையெழுத்துப்…

KG Sami

தவம் - 49

கடைசி வரைக்கும் சுழல் தெரியாது. அழுத்தம் அதிகமாகி நிலை கொண்டுவிடும். Concentration ஆகிவிடும்.உட்கார்ந்து கொடுப்பதா, நின்று கொண்டு கொடுப்பதா. உங்கள் Common sense கெட்டிக்காரத்…

KG Sami

தவம் – 48

இதைச் சொல்லவில்லையென்றால் இதைப் ‘பிரசாதம்’ என்று நினைத்து விடுவார்கள். மனவளக்கலை மன்றத்துக்குப் போனால் ‘கல்கண்டு பிரசாதம்’ கொடுப்பார்கள் என்று சொல்லி கொடுக்கவே ஆரம்பித்து…

KG Sami

தவம் – 47

சரி கண்ணை மூடித் தவம் செய்யுங்கள். ஒரு மாதிரி “குறு குறு” “விறு விறு” என்று மனசில, நெற்றியில் தெரிகிறதா. இப்பொழுது தான் கேட்க வேண்டும். இதற்கு முன்பு சொல்லிக் கொண்டு தான்…

KG Sami

தவம் - 46

உடலுக்கு நோய், மனதுக்கு பைத்தியம், வாழ்க்கையே முடிந்து போனவனும் உண்டு. சரியான வழி, சுலபமான வழி முறை தெரியாது. இப்போ நாம் இவ்வளவு சுலபமான வழிமுறை மகிமையான வழிமுறையைக் கண்டுபிடித்து…

KG Sami

தவம் - 45

கையைத் தூக்கி இறக்கி, தூக்கி இறக்கி energy ஐ பாஸ் பண்ணுவதற்குக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். இதை அகத்தாய்வு இரண்டாம் நிலையிலேயே கற்றுக் கொடுத்திருப்பார்கள். ‘தெய்வீக சக்தி…

KG Sami

தவம் - 44

அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று எண்ணி கீழே கிடந்ததைத் தூக்கி டமால், டமால் என்று அடித்தார் ஒரு அடி. நெப்போலியன் பார்த்துச் சிரித்துக் கொண்டே போய்விட்டார். கதையில்…

KG Sami

தவம் – 43

ஒரு செயலைத் தெரிந்து செய்யும் போது ஒரு பலன் ஏற்படும். தெரியாமல் செய்யும் போது வேறு பலன் ஏற்படும். காரியம் ஒன்று தான். பென்சில் சீவுகிறோம் என்று தெரிந்து பென்சில் சீவினால் “led”…

KG Sami

தவம் – 42

இயற்கை உட்பாதத்தை அனுப்பி நமக்கெல்லாம் தண்டனை கொடுத்து கடமையைச் செய்யும் விதமாக இறைவன் வருகிறான். இந்த மாதிரி வேலையை அவனுக்கு வைக்கக் கூடாது. இந்த மாதிரி கஷ்டத்தைச் சமுதாயமும்…

KG Sami

தவம் – 41

Certificate வரும். இப்பொழுதே உங்களை பிரம்ம நிலைக்கு உயர்த்தி விட்டேன். உங்களை பிரம்ம ஞானி என்று அறிவித்து விட்டேன். கூன் விழுந்து உட்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம் நன்கு நிமிர்ந்து…

KG Sami

தவம் – 40

பிரம்ம ஞானத்தைப் பெறுவதற்கு அந்தக் காலத்தில் குருவோடு கூடி இருக்க வேண்டும். குரு சிஷ்ய பரம்பரை என்று சொல்வார்கள். குருவுக்குத் தெரிந்ததெல்லாம் நமக்குத் தெரிய வேண்டும் என்றால்…

KG Sami

தவம் – 39

ஆசிரியர் பயிற்சி மனவளக்கலையை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறு குனிய வேண்டும், எவ்வாறு தொட வேண்டும், எவ்வாறு தீட்சை கொடுக்க வேண்டும் என்பனவற்றையெல்லாம் கற்றுக்…

KG Sami

தவம் - 38 A

ஏனென்றால் அப்புறம் கல்யாணம் ஆகாது. வயசு அதிகமாகும். படிப்பு அதிகமாகும். அதற்குத் தக்க பையனைத் தேட வேண்டும். அதன்பின் படிப்பு அதிகமாக அதிகமாக சம்பளம் அதிகமாகும். இப்படி எத்தனை…

KG Sami

தவம் – 38

சாதாரணக் குடிமகன் எவர் ஒருவராலும் உடலும், உயிரும் இருந்தால் போதும். விருப்பமும், முயற்சியும் கூட்டிக் கொண்டால் இந்த உடற்பயிற்சி, காயகல்பப் பயிற்சி, தவப் பயிற்சி மூலமாக…

KG Sami

தவம் – 37

தலைகீழாக நிற்பது உண்டு. கும்பகம் முதலான பிராணயாமப் பயிற்சிகள் செய்து அதனால் ஏற்படக்கூடிய சூட்டினால் மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கக் கூடிய குண்டலினி சக்தியை ஆக்கினைக்கு கொண்டு…

KG Sami

அருள்நிதியர் திறனூக்கப் பயிற்சி - 1

எனக்கு 100 வயது ஆகி விடும். இந்த ஆசை சரியா? தப்பா? என்னால் Judge ஆக பணியாற்ற முடியாது என்று தெரிந்தும் நான் Judge ஆக இருப்பது எவ்வளவு உயர்வு தெரியுமா? அதில் உங்களுக்கென்ன…

KG Sami

தவம் – 36

தன்னால் வாத்யார் வேலைக்குப் போகவே முடியாது என்று தெரிகிறது. ஏனெனில் அவருக்கு வயது நாற்பத்து ஐந்து. அவர் ‘Teacher training’ அல்லது B.Ed., Course-க்கு apply பண்ணுகிறார்.…

KG Sami

அருள்நிதியர் திறனூக்கப் பயிற்சி – 1

இறைநிலை தெய்வம் உண்டு. அதற்கு உருவம் இல்லை என்ற தெளிவிலே அறநெறியைப் பற்றி வாழ முடிகிறது. முடியும் என்று நமது அருட்தந்தை அவர்கள் கொடுத்துள்ள அடிப்படையான கொள்கை திட்டம்.எந்த…

KG Sami

தவம் - 35

வான் காந்தம் வரவு இயற்கையாக வருவதைவிட விளக்கிலும், கண்ணாடியிலும் வருவது அதிகம். இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவுதான் நீங்கள் பயிற்சி செய்தாலும் இருக்கிற stock தான்…

KG Sami

தவம் – 34

அந்தந்த அளவில் அந்தந்த உறுப்புகள் அந்தந்த வழிகளில் பாதிக்கப்பட்டு ஜீவகாந்தம் இழப்பாகிறது. என்னே, இறைவன் ஜீவகாந்தத்தை செலவு பண்ணுகிற விதமாகவே வைத்து விட்டானே என்று…

KG Sami

தவம் – 33

ஆகவே ஜீவகாந்தம் ஒரு minimum critical level ஐ விட குறைந்து விடக் கூடாது. குறைந்து போனால் conversion ஏற்பட்டு சூடு உண்டாகும். அப்படியெல்லாம் நமக்கு வரக்கூடாது. எவ்வளவு உழைத்தாலும்…

KG Sami

ஜீவ காந்தப் பெருக்கம்

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்பேரறி வாளன் திருஎன்றார் வள்ளுவர்.ஊர்ப் பொது கிணற்றில் அல்லது குளத்தில் நீர் நிறைந்திருந்தால் அது எவ்வாறு ஊர் மக்களுக்குப் பயன்படுமோ அவ்வாறு நல்ல…

KG Sami

வான் காந்தம், ஜீவ காந்தம்

வான் காந்தம், ஜீவகாந்தம் எவ்வளவு மகிமையான வஸ்துக்களாக இருந்து கொண்டு எவ்வளவு பெரிய விஷயங்களை எல்லாம் செய்து கொண்டு இருப்பது தெரியாமல் இருக்கிறது. கடவுள் மாதிரி ஜீவகாந்தமும் கடவுள்…

KG Sami

தவம் - 32 – ஏ

அதனால் தான் நமக்கு ஜீவ காந்தப் பெருக்கம் ஏற்படுகிறது. இது ஒரு தந்திரமான டெக்னிக். கண்ணாடிப் பயிற்சியில் அதிகமாக ஜீவகாந்தம் ‘மளமள’ வென ஏறுகிறது. உடலினுடைய கொள்ளளவை விட பல மடங்கு…

KG Sami

தவம் – 32

5mm, 4mm thickness-ல் என்றெல்லாம் கண்ணாடி இருக்கிறது. 1mm thickness-ல் கூட கண்ணாடி இருக்கிறது. சினிமாவில் fighting scene-ல் பயன்படுத்துவார்கள். கதாநாயகன் கண்ணாடியை உடைத்துக்…

KG Sami

தவம் – 31

எத்தனை முறை விளக்கு பார்ப்பது, கண் புதைப்பது, விளக்கு பார்ப்பது, கண் புதைப்பது என்றால் மூன்று முறை. ஆமாம் அதற்கு மேல் போக வேண்டாம். இன்று ஞாயிற்றுக்கிழமை. வேறு வேலை இல்லை. எனவே…

KG Sami

தவம் – 30

எண்ணெய் எங்க வீட்டில் இருக்கிறது என்று சொல்லக்கூடாது. பெரும்பாலும் வீட்டில் எள் எண்ணெய் தான் இருக்கும். அதை நல்லெண்ணெய் என்று சொல்வார்கள். அந்த எண்ணெய் நாக்குக்கும், உடலுக்கும்…

KG Sami

தவம் – 29

இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்து சிந்தித்துப் பார்த்தோமென்றால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆஹா, இப்படிப்பட்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த உலகத்தை இறைவன் எப்படியெல்லாம் டிசைன்…

KG Sami

தவம் – 28

இப்போ சுத்தவெளியினுடைய இருப்பு, அதனுடைய பெருமை எல்லாம் யாருடைய பெருமையாக நினைக்கிறீர்கள். நமது பெருமையாக நாம் என்றால் யார்? தெய்வம். தெய்வத்தின் பெருமையாக தெய்வம் தெரிந்து…

KG Sami

தவம் – 27

சுத்தவெளி எங்கே? அது இருந்த இடத்திலே வேறு என்னவோ அல்லவா இருக்குது. விரிவலை இருந்ததே. போச்சே. அது என்ன ஆச்சு. அதுவும் காணாமல் போய்விட்டதே. இரண்டும் போய் வேறு என்ன வந்திருக்கிறது.…

KG Sami

தவம் – 26

என்ன வேண்டும் உங்களுக்கு? சள்ளை இல்லாமல் வாழ வேண்டும். அவ்வளவு தான். சரி அப்புறம் பரவச நிலைக்கு வாங்க. அங்கே ஒரு சள்ளையும் கிடையாது. மனதை மட்டும் அங்கே வைத்துவிட வேண்டும்.மனம்…

KG Sami

தவம் – 25

நமது அருள் தந்தையவர்கள் தமது பயணங்களில் சில சமயம் மேற்கால பயணம் போவார். சில சமயம் கிழக்கால பயணம் போவார். அப்படி கிழக்கால பயணம் போகும்போது நம்ம ஊர் அம்மையார் ‘நான் வருகிறேன்’ என்று…

KG Sami

தவம் – 24

அந்த அறியாமையை நிவேத்தனமாக கொடுத்து விடுகிறேன். எடுத்துக் கொள். வேறு ஒன்றும் என்னிடம் கிடையாது. அவருக்கு கை இருக்கலாம். கால் இருக்கலாம். கையிலே கமண்டலம் இருக்கலாம். ஆயிரம்…

KG Sami

தவம் – 23

தவம் செய்வதற்கு ஒரே தெய்வத்தை (பிரம்மாவை) வேண்டி தவம் செய்தார்கள். அவன் என்ன கேட்டான் என்றால், ‘நித்திய தத்துவம்’ தத்துவம் என்றால் இந்த இடத்தில் ஆற்றல் எதிரிகளை வெல்லக்கூடிய,…

KG Sami

தவம் – 22

எப்படியோ பூமியை விட்டு விடுவது இல்லை என்ற நிலையில் சந்திரன் இருப்பதால் வளைத்துப் போட்டு அதுவரைக்கும் பூமி என்று சொல்லுங்கள்.சந்திரன் வரைக்கும் பூமிதான். என்ன அப்புறப்படுத்தி…

KG Sami

தவம் – 21

அந்த ஆற்றல் புகையை மட்டும் இழுக்க முடியாது. புகையிடம் செல்லாது. இப்படி ஒரு பொருளிலிருந்து ஒரு முழ உயரம் தள்ளி உள்ள இடத்தில் ஏதோ ஒரு விசேஷம் இருக்கிறது என்று நமது மகரிஷிகள்…

KG Sami

தவம் – 20

நமது பிரபஞ்சத்தை Universe ஆக எடுத்துக் கொண்டு, அது 2000 கோடி ஒளியாண்டு diameter இருக்கிறது என்று சொல்லி, எல்லைக்கு அப்பால் என்ன இருக்கிறது. இந்தியாவின் எல்லைக்கு அப்பால் என்ன…

KG Sami

தவம் – 19

அந்த தைரியத்திலே அலாரம் வைத்துக் கொண்டு தூங்குவீர்கள் பாருங்கள். ரயிலுக்குப் போகிறவர்கள் அந்த அலாரம் இல்லையெனில் என்ன செய்வீர்கள். அலாரம் வைத்துக் கொண்டு தூங்குகிற மாதிரி அந்தச்…

KG Sami

தவம் – 18

மேலே தூக்கி விட்ட உடனே ‘ஆக்கினைச் சக்கரத் தவம்’ வந்து விடும் யாருக்கும். அப்பவே தெரியும். தீட்சை எடுத்த அன்றே ‘ஆக்கினைச் சக்கரம்’ தெரியும். ஆனால் துரியாதீதம் அப்படி தெரியாது.…

KG Sami

தவம் – 17

பெரிய உருவத்தை யார் எடுத்தார்கள். கடவுளால்தான் முடியும். கண்ணன் எடுத்தார் ‘விஸ்வ ரூபம்’ அப்படி எடுக்கும் போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனையும் அங்கே அந்த விஸ்வரூபத்தில்…

KG Sami

தவம் – 16

அந்த Negative-ஐ Affirmative ஆக்கிப் பார்த்தால் அங்கே வெளி இருக்கிறது. சுத்தவெளி இருக்கிறது. அங்கே அரூபமான ஒரு தத்துவம் ஒன்று இருக்கிறது அதற்கு உருவம் கிடையாது. எவ்வளவு தொலைவு…

KG Sami

தவம்-15

வேதாந்திகள் சொன்னது என்ன? அறிவே தெய்வம். சித்தாந்திகள் சொன்னதற்கும், வேதாந்திகள் சொன்னதற்கும் வித்தியாசம் இருக்குதா? இவர்கள் சுத்தவெளிதான் தெய்வம் என்கிறார்கள். அது வேறு. ஆக…

KG Sami

தவம்-14

புதுப் பொண்ணு மாப்பிள்ளை வந்தா ஆரத்தி எடுக்கறாங்க பாருங்க, மஞ்சள் தண்ணீர் கலந்து தாம்பாளத்தில் அதை எப்படி சுத்துவது. மெதுவாக தந்திரமாக தண்ணீர் மட்டும் சுத்தற மாதிரி தாம்பாளம்…

KG Sami

தவம்-13

ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஐயோ ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட வில்லையா ? நீங்கள் தவம் செய்யவில்லை போலிருக்கிறது.வேண்டிய வேண்டியாங்கு…

KG Sami

தவம்-12

பெரும்பாலும் ஆசிரமங்களிலும், மடங்களிலும் தான் இந்த தவம் செய்யப்பட்டது. சமுதாய விரிவாக அந்த காலத்தில் வரவில்லை. ஆசிரமங்களிலும், மடங்களிலும் செய்யும் பொழுது அந்த மடத்து தலைவருக்கு…

KG Sami

தவம்-11

துவாத சாங்கம் என்று நாம் செய்கின்ற தவம் துரியாதீத தவத்தில் வருகிறது. துவாத சாங்கம் போய் சென்று பின் துரியம் போய் இறங்கி வந்து வாழ்த்துவதும் உண்டு. இப்படிச் செய்வதால் அதிக நேரம்…

KG Sami

தவம்-10

துரியாதீதம் பற்றிய விவரம் பரஞ்சோதி மகானுக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்படியெல்லாம் ஒரு யோக நிலை கிடையாது என்று சொல்லி வந்தார். துரியாதீத நிலையைப் பற்றி கிண்டலும், கேலியும்…

KG Sami

தவம்-9

நமக்கு மூன்று விதமான பதிவுகள் உண்டல்லவா? அதில் முதலாவது ஆகாம்ய கர்ம பதிவுகள். இவை புறமனத்தால் பதியும் என்று சொல்லுவார்கள். ஆக்கினைச் சக்கரத் தவம் புறமனதில் நிகழக்கூடியது.…

KG Sami

தவம் – 8

(3) தலையில் பேன் ஊறுவது போல் இருக்கும், எவ்வளவு நேரம் கிண்டிப் பார்த்தாலும் ஒரு பேனும் அகப்படாது. இந்த நிகழ்ச்சி எதைக் குறிக்கிறது? ஒட்டு மொத்தமாக கபாடங்கள் விழிப்புக்கு வராமல்…

KG Sami

தவம்-7

வேக இயக்கங்களோடு தொடர்பு கொண்டு தானும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பது மனம். இந்த இயக்கம் மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து நடை பெற்றுக் கொண்டிருப்பதால் அதை நிறுத்துவது என்பதோ,…

KG Sami

தவம்-6

மேலேற்றப்பட்ட குண்டலினி சக்தி ஆக்கினையில் பல காலம் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தால் மனக்கட்டுப்பாட்டை மீறி, உடலுக்கும், மனதுக்கும் பல தொந்தரவுகளை உண்டு பண்ணும். இது பற்றி முந்தைய…

KG Sami

தவம் – 5

ஆக்கினைச் சக்கரத் தவத்தை உருவகப் படுத்தி (Symbolic) பலவிதமாகத் தமிழ்நாட்டுச் சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். நிறைய பாடல்கள் அப்படிப் பட்டவை இருக்கின்றன. ஒரு மூன்றைப்பார்ப்போம்…

KG Sami

தவம்-4

நான் தீட்சை எடுத்துக் கொண்ட பிறகு எனக்கு சில விநோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தீட்சை எடுத்துக் கொண்ட அன்று என்னையும் சேர்த்து 11 பேர் எடுத்துக் கொண்டார்கள். தீட்சை கொடுக்கின்ற…

KG Sami

தவம் - 3

மிகப் பழங்காலத்தில் பிராணாயாமத்தில் மூலம் அவரவர்களும் தாங்கள் மூலாதாரத்திலிருந்து உயிர்ச் சக்தியை ஆக்கினைச் சக்கரத்துக்குக் கொண்டு வருவார்கள். இப்பொழுது நமது அருள் தந்தையவர்கள்…

KG Sami

தவம் – 2

முற்காலத்தில் பரவலாக நடைமுறையில் இருந்த முறை பிராணாயாமம். பிராணன் என்றால் இரண்டு பொருள். ஒன்று காற்று. இரண்டு உயிர். (தமிழிலும் அப்படி ஒரு வார்த்தை இருக்கிறது. அது ஆவி. ஒரு பொருள்…

KG Sami

தவம்

மூத்த பேராசிரியர். அருள்நிதி. K. G. சாமிதவம்-1 குண்டலினி யோகம் என்று முற்காலத்தில் பெயரிட்டு வழங்கிய யோக முறையைத் தான் நமது அருள்தந்தையவர்கள் எளிமைப் படுத்தி “எளிய முறைக்…

Granthaalayam

குரு அருளுக்கு நிகரேது?

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!குரு சிஷ்ய உறவு என்பது சத்சங்கம் அமைத்து, அதில் நம்மை இணைத்துக்…

Granthaalayam

சௌக்கியம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!சௌக்கியம்னா என்னன்னு தெரியுமா? உடம்பு நல்லா இருக்குதான்னு…

Granthaalayam

சீர்திருத்தமும் முன்னேற்றமும்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!நமது வாழ்க்கையை சீராகவும், செம்மையாகவும் நடத்துவதற்கு…

Granthaalayam

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இறைநிலையை புலன்களால் உணர்ந்து கொள்ளமுடியாது. புலன்கள் எத்தனை?…

Granthaalayam

மதி

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!மதின்னா என்ன? மதியென்றால் சந்திரன் என்று ஒரு அர்த்தம் உண்டு. மனம்…

Granthaalayam

விதி

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!விதி என்றால் என்ன? நம்ம நாடு விதிகார நாடு. மேல்நாட்டில் இப்படி…

Granthaalayam

உயிர்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை ஆகாசம் என்று நாம் சொல்கிறோமே,…

Granthaalayam

இன்சொல்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!உலக மக்கள் எல்லோரும் மன அமைதியோடும், மன நிறைவோடும் வாழணும்.…

Granthaalayam

வேதாத்திரி மகரிஷியும் நானும்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே! நானும் மகரிஷியும் ஒரு நாள் ரயில்ல போயிட்டிருந்தோம். இந்தப்…

Granthaalayam

மும்மலம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!பொதுவாக மனிதர்களிடத்தில் மூன்று விதமான குற்றங்கள் உண்டு. அதாவது…

Granthaalayam

அன்பும் சிவமும்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்அன்பே சிவமாவ…

Granthaalayam

இறைவன் அன்னமயம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இறைநிலை, உயிர் நிலை, மனநிலை, உடல்நிலை இவற்றைப் பற்றியெல்லாம்…

Granthaalayam

செய்க தவம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!தவம் செய்ய வேண்டியது என்பது மனிதர்களுக்கு என்றோ…

Granthaalayam

வீடு பேறு

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே தேடுகிறோம். அடையாளம் தெரிஞ்சால்ல…

Granthaalayam

இறைவனும் இறைநீதியும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே தேடுகிறோம். அடையாளம் தெரிஞ்சால்ல…

Granthaalayam

மாயையும் ஞானமும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! வாழ்வின் நோக்கம் இன்பமா?, துன்பமா?. வாழ்வின் நோக்கம் இன்பம். இன்பம் என்றால் என்ன?. இப்ப…

Granthaalayam

எல்லோரிடமும் இணக்கம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! இணக்கம் என்ற தமிழ்ச்சொல், பிணக்கு என்பதனுடைய எதிர்ப்பதம். ஆங்கிலத்தில் இணக்கம் என்பதனை Harmony…

Granthaalayam

நட்பு நலம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) இன்னைய தேதில ஒருத்தருக்கு உலகம் பூரா நண்பர்கள் இருக்காங்க. ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் ஒரு உதவி செஞ்சதினாலே நண்பர்கள்…

Granthaalayam

தீதும் நன்றும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)இன்னைக்கு பல பேர் நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலையே!, ஆனால் இறைவன் ஏன் எனக்கு கஷ்டத்தை கொடுக்கிறார்?ன்னு…

Granthaalayam

நீங்களும் சித்தராகலாம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) நம்ம நாட்டிலே இப்ப எல்லாம் சித்து, சித்து என்று ஏதேதோ செய்து கொண்டி ருக்கிறாங்க. எந்த மாதிரினா, ச்சூ மந்திரகாளின்னு…

Granthaalayam

அருளும் பொருளும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)பொருள் என்ற வார்த்தைக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு.ஒன்று: உலகத்தில் வாழ் வதற்குத் தேவை யானது. இதனை காசு, பணம்,…

Granthaalayam

மாதா, பிதா, குரு, தெய்வம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)வாழ்க்கை நெறிநூலறுந்த பட்டம் காற்றில் எப்படிப் பறக்குமோ, அது போல பலபேரது வாழ்க்கை முறை அமைந்துள்ளது. இவர்கள் சந்தர்ப்ப…

Kannappa

மனிதவாழ்க்கையின்நான்குஅங்கங்கள்

நமதுவாழ்க்கையில்நான்குவிஷயங்கள்பொதிந்துள்ளன. அவை : 1) உடல், 2) உயிர், 3) மனம், 4) தெய்வம்ஆகும். ஆனால், ‘உடல்மட்டுந்தான்வாழ்க்கையின்ஒரேவிஷயம்’ என்கிறபோக்கில்மனிதர்கள்வாழ்கிறார்கள்.…

Kannappa

மனிதரில்மட்டும்ஏன்வேறுபாடு?

ஜன்னல்ஓரம்உட்கார்ந்துஇட்லிதின்பதுஎனதுவழக்கம். ஒருநாள்வெளிப்பக்கம்ஒருகாக்கைபறப்பதும்ஜன்னலில்வந்துஉட்கருவதுமாகத்தவித்துக்கொண்டிருந்தது.…

Meena Kumaran

’வாழ்க வளமுடன்!’ என்று கூறுவது தவறா? இலக்கணம் என்ன சொல்கிறது?

நமது இயக்கத்தில் வாழ்க வளமுடன் என்கின்ற ஒரு தாரக மந்திரத்தை நமது அருள் தந்தை அவர்கள் உருவாக்கிச் சேர்த்திருக்கிறார். இது மனவளக்கலைஞர்களாகிய நம்மால் எந்த நேரமும்…

Kanniyappan

வெட்டவெளிக்குமூலம்?

எல்லாபொருட்களுக்கும்மூலம்சுத்தவெளிஎன்றுநாம்சொல்லுகின்றபோது, அந்தச்சுத்தவெளிக்குமூலம்எது, என்றுகேட்கின்றனர். அதாவது, சுத்தவெளிஎவ்வாறுதோன்றியிருக்கமுடியும்என்பதுஅவர்களுடையஐயப்பாடு.…

Puthiya Bharathi

ஆசான் நிகழ்த்திய அற்புத சாதனை

1976, ஜூன் மாதம், முன்பாதி. நமது ஆசான் அவர்கள் காரைக்காலில் 7 நாட்கள் கொண்ட சிறப்புப் பயிற்சி ஒன்றினை நடத்திக் கொடுத்து விட்டுக் கூடுவாஞ்சேரிப் பயணத்திற்குத்…

Puthiya Bharathi

உலக அமைதிக்கென எடுத்த அவதாரம்… கல்கி அவதாரம்!

’எப்பொழுது எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்பொழுது அப்பொழுதெல்லாம் நான் தோன்றி, அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டுவேன்’ என்றாராம் மகாவிஷ்ணு, தனது ஒன்பதாவது…

Puthiya Bharathi

ஜீவ காந்தப் பெருக்கப் பயிற்சி – எச்சரிக்கையும், பாதுகாப்பும்

’வான் காந்தம்’ – ‘ஜீவ காந்தம்’ என, காந்தமானது இரண்டு வகைப்படும். எது அண்டவெளியிலே வான் காந்தமாக இருக்கிறதோ, அதுவே நமது உடலிலே, ஜீவ காந்தமாக இருக்கிறது. ஜீவ காந்தம் வான்…

Puthiya Bharathi

சைவமும், அசைவமும்

சென்ற இதழில் வெளியான சைவமும், அசைவமும் என்ற விளக்கங்களைத் தொடர்ந்துமுட்டை சைவமா? அசைவமா?பால் சைவமா? அசைவமா?என்ற கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கான விளக்கத்தை இப்பொழுது பார்க்கலாம்.…

Puthiya Bharathi

சைவமும், அசைவமும்

ஆன்மீகம் தோன்றிய காலத்திலிருந்தே அதற்கேற்ற உணவு எது என்பது பற்றி ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது. ‘ஆன்மீகவாதிகள் புலால் உண்ணலாமா? உண்ணக் கூடாதா?’ என்ற கேள்வி நின்று கொண்டே…

Puthiya Bharathi

அடைந்தே ஆக வேண்டும் வீடு பேறு

திருநெல்வேலிநெல்லை SKY டிரஸ்ட்அறிவுக்கூடத்திறப்புவிழாவுக்குச்சென்றிருந்தேன். மன்றஅன்பர்ஒருவர்வீட்டில்தங்கியிருந்தேன்அவர்கள்வீட்டுப்பையன்ஒருவன்பிரம்மஞானி. என்னை ஏதோ வேடிக்கைப்…

Arulnithi Muthappan

பிச்சை

உலகில் பலர் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். எங்கோ ஒருவர் தான் சரித்திரத்தில் நிற்கிறார்கள். கோட்சே போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி…

Arulnithi Muthappan

தியாகச் செம்மல் வேதாத்திரி

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதோ, எழுபத்தொன்றோ, சரியாக நினைவிலில்லை. ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி. கூடுவாஞ்சேரியில் மகரிஷிகளுடைய இல்லத்தின் எதிர்புறத்தில் அமைந்திருந்த அவர்களது சாயத்…

Puthiya Bharathi

இறைவன் அன்ன மயம்!

உலகம் இறைநிலையிலிருந்து தோன்றியது. இறைநிலையிருந்து ஒவ்வொன்றாகப் பஞ்சபூதங்கள், ஓரறிவுமுதல் ஐந்து வகையான அறிவுகளைப் பெற்ற ஆயிரம் ஆயிரம் ஜீவன்கள் எல்லாமே இறைநிலையென்ற ஒரே…

Muthappan

பிச்சை

உலகில் பலர் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். எங்கோ ஒருவர் தான் சரித்திரத்தில் நிற்கிறார்கள். கோட்சே போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி…

Muthappan

பூக்களும், பூவையரும்

முப்பது ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் எங்கள் ஊருக்கு மாதாந்தோறும் வருவார்கள். 3 நாள் இருப்பார்கள். 3 நாளும் நான் உடன் இருப்பேன் எல்லோருக்குமாக அவர்கள் கூறும் விளக்கங்கள் போதா என்று…

Arulnithi Muthappan

நயத்தக்க நாகரீகம்

1976 இன் இறுதியில் ஒரு நாள் மகரிஷிகள் பாண்டிச்சேரிக்கு வர இருக்கிறார். அது ஒரு வெள்ளிக் கிழமை பகல் 12 மணி போல் அவர் வந்து சேர வேண்டும். பாண்டிச்சேரிக்காரர்களாகிய நாங்கள் ‘எந்த…

Arulnithi Muthappan

செந்தன்மையும் சினமும்

குரு வீட்டிற்கு விருந்துக்காகச் சென்ற சிஷ்யனாகிய நான் சினிமா பார்த்து விட்டு பாதி ராத்திரியில் மகரிஷிகள் படுத்திருந்த சங்கக் கொட்டகைக்கு வந்து சேர்ந்தேன். அவருடைய அன்புக்…

Arulnithi Muthappan

சினமும், செந்தன்மையும்

1969, முப்பது நாளைக்கு ஒரு முறை மகரிஷிகளைச் சந்திக்கும் எனது வழக்கப்படிக் கூடுவாஞ்சேரி சென்றிருந்தேன். கூடுவாஞ்சேரிக்கும், சென்னைக்குமாக நானும், மகரிஷியும் சென்று வந்து…

Arulnithi Muthappan

நயத்தக்க நாகரீகம்

பணத்தைப் பரிகொடுத்த சிலர் மகரிஷிகளிடம் புகார் சொல்வார்கள். மகரிஷிகள் சொல்கின்ற பதில்: ‘எனக்குத் தெரிந்து நான் பாவம் செய்ததில்லை. எனது பெற்றோரும் செய்ததில்லை. அதற்கு முன்…

Kannimuthu

விஞ்ஞானமும்அறிவுஇயலும்

இயற்கையினைஎடுத்துநுகர்ந்தனுபோகிக்க,பொருளியலும்அரசியலும்பெருகலாச்சு,இயற்கையிலேஊடுறுவும்ஒழுங்கைஉன்ன,இயல்கலைகள்பலவகையும்தோன்றலாச்சு,இயற்கையதன்நுணுக்கங்களைஊன்றிப்பார்க்க,இயன்றவர்கள்விஞ…

Kannimuthu

90ஆம் ஆண்டுவாழ்த்து

சான்றோய்நீநூறாண்டினும்நீடுவாழ்ந்து,சன்மார்க்கப்பாதையிலேஉலகைஒட்டி,வாந்தோயும்இன்பத்தின்நீங்காவண்ணம்வளமாகவாழும்வழிஅருள்வாய்! வாழ்க!ஈன்றாள்மகவைவாழ்த்திடும்இயல்பைஒக்க,எங்களைநீ,…

Kannimuthu

துரியாதீதம் தந்த தூயவர்

தாடியின்மடியில்தலைவைத்தால், தோன்றும்இன்பம்தோன்றிடுதே! – மேவிப்போய்அம்மெய்ப்பொருள்தன்னோடு பொல்லாநினைவைப்பூட்டிவிடின். – அப்போ,காயம்இருப்பதும்தெரியாது!…

Kannimuthu

அறம் + தவம் = அருள்

அறவாழ்வும்தவவாழ்வும்இணைந்தபோது, அருள்வாழ்வுஎன்றதொருபெருவாழ்வாகும்.அறம்தவத்தின்அங்கமன்றிவேறேஎன்ன? தவமறத்தைத்தள்ளிவிடஅவமேஅன்றோ?அறம்மனிதகுலமதற்குவளத்தைக்கூட்டும்;…

Kannimuthu

அவனிக்கோர்அறிவுக்கோவில்

1. தேனாறும்சோலைபலதோன்றும்குன்றம்.திரண்டெல்லாபுறங்களிலும்சூழ்ந்தஆறு. வானூறும்தண்ணமுதம்வாகாய்ப்பாயும்விதமாககீழ்மேலும்ஓடும்ஆறு. கானாறும்நறுமணத்தால்கிறுகிறுத்துக்…

Kannimuthu

அறிவிற்கு நான்கு நிலை

அறிவிற்கு நான்குநிலை: இயற்கைத் தேவைஅவைமட்டும் நிறைவுகொளல் ஒன்(று); (இ)ரண்டு பொறி புலனால் இயற்கைஎழில் ரசித்தல்; மூன்று, பகுத்தறிவால் இயற்கைரக சியங்களை ஆய்ந்து அறிந்துகொளல்,…

KG Sami

இறைவனும் இறைநீதியும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே தேடுகிறோம். அடையாளம் தெரிஞ்சால்ல…

KG Sami

எல்லோரிடமும் இணக்கம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! இணக்கம் என்ற தமிழ்ச்சொல், பிணக்கு என்பதனுடைய எதிர்ப்பதம். ஆங்கிலத்தில் இணக்கம் என்பதனை Harmony…

KG Sami

வீடு பேறு

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே தேடுகிறோம். அடையாளம் தெரிஞ்சால்ல…

KG Sami

செய்க தவம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!தவம் செய்ய வேண்டியது என்பது மனிதர்களுக்கு என்றோ…

KG Sami

மாயையும் ஞானமும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! வாழ்வின் நோக்கம் இன்பமா?, துன்பமா?. வாழ்வின் நோக்கம் இன்பம். இன்பம் என்றால் என்ன?. இப்ப…

KG Sami

நட்பு நலம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) இன்னைய தேதில ஒருத்தருக்கு உலகம் பூரா நண்பர்கள் இருக்காங்க. ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் ஒரு உதவி செஞ்சதினாலே நண்பர்கள்…

KG Sami

தீதும் நன்றும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)இன்னைக்கு பல பேர் நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலையே!, ஆனால் இறைவன் ஏன் எனக்கு கஷ்டத்தை கொடுக்கிறார்?ன்னு…

KG Sami

நீங்களும் சித்தராகலாம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) நம்ம நாட்டிலே இப்ப எல்லாம் சித்து, சித்து என்று ஏதேதோ செய்து கொண்டி ருக்கிறாங்க. எந்த மாதிரினா, ச்சூ மந்திரகாளின்னு…

KG Sami

அருளும் பொருளும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)பொருள் என்ற வார்த்தைக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு.ஒன்று: உலகத்தில் வாழ் வதற்குத் தேவை யானது. இதனை காசு, பணம்,…

KG Sami

மாதா, பிதா, குரு, தெய்வம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)வாழ்க்கை நெறிநூலறுந்த பட்டம் காற்றில் எப்படிப் பறக்குமோ, அது போல பலபேரது வாழ்க்கை முறை அமைந்துள்ளது. இவர்கள் சந்தர்ப்ப…