KG Sami1937 — 2006

தவம் – 36

Signed KG Sami

தன்னால் வாத்யார் வேலைக்குப் போகவே முடியாது என்று தெரிகிறது. ஏனெனில் அவருக்கு வயது நாற்பத்து ஐந்து. அவர் ‘Teacher training’ அல்லது B.Ed., Course-க்கு apply பண்ணுகிறார். ஆசைப்படுகிறார்.

நமது அருள் தந்தை அவர்கள் சொன்ன உதாரணம். இது வரை சொன்னது K.G. சாமியின் உதாரணம். எனக்கு வயது 70. இந்த கதை சொல்லும் காலத்தில் அவருடைய வயது 70. என்ன Judgement கொடுக்கிறார். எவருக்கும் Judgement கொடுக்கத் தெரியவில்லை. நான் மட்டும் ‘Judge’ ஆக இருந்தால் என்ன அழகான ‘Judgement’ கொடுப்பேன் தெரியுமா? என்று சொல்லி இந்த ஆசை தவறா என்று கேட்டார்.

25 வருடத்துக்கு முன்பு நீதி அவ்வளவு மோசமாக இருந்தது. தப்பே இல்லை சாமி. நீங்கள் மட்டும் Judge’ ஆக இருந்தால் இந்த உலகமே உருப்பட்டுப் போகும் என்று சொன்னோம். அதற்கு நான் வக்கீலாக பணியாற்றி Practice பண்ணி இருக்க வேண்டுமே. நான் பண்ணவில்லையே. பண்ணி விட்டால் போகிறது. அதற்கு Law படிக்க வேண்டுமே. படித்து விட்டால் போகிறது. எந்த College ல் admit பண்ணுவான்.  College ல் சேர்ந்து படித்து அதன்பின்  practice பண்ணி அதில் தேர்ச்சி அடைந்து அதற்குள் இருபது அல்லது முப்பது வருடங்கள் ஓடிப்போகும்.

Keep reading

More from the archive

KG Sami

ஜீவ காந்தப் பெருக்கம்

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்பேரறி வாளன் திருஎன்றார் வள்ளுவர்.ஊர்ப் பொது கிணற்றில் அல்லது குளத்தில் நீர் நிறைந்திருந்தால் அது எவ்வாறு ஊர்…

KG Sami

தவம் – 48

இதைச் சொல்லவில்லையென்றால் இதைப் ‘பிரசாதம்’ என்று நினைத்து விடுவார்கள். மனவளக்கலை மன்றத்துக்குப் போனால் ‘கல்கண்டு பிரசாதம்’ கொடுப்பார்கள் என்று சொல்லி…

KG Sami

தவம் – 27

சுத்தவெளி எங்கே? அது இருந்த இடத்திலே வேறு என்னவோ அல்லவா இருக்குது. விரிவலை இருந்ததே. போச்சே. அது என்ன ஆச்சு. அதுவும் காணாமல் போய்விட்டதே. இரண்டும்…

Puthiya Bharathi

ஜீவ காந்தப் பெருக்கப் பயிற்சி – எச்சரிக்கையும், பாதுகாப்பும்

’வான் காந்தம்’ – ‘ஜீவ காந்தம்’ என, காந்தமானது இரண்டு வகைப்படும். எது அண்டவெளியிலே வான் காந்தமாக இருக்கிறதோ, அதுவே நமது உடலிலே, ஜீவ காந்தமாக…

Kannimuthu

அறம் + தவம் = அருள்

அறவாழ்வும்தவவாழ்வும்இணைந்தபோது, அருள்வாழ்வுஎன்றதொருபெருவாழ்வாகும்.அறம்தவத்தின்அங்கமன்றிவேறேஎன்ன?…

KG Sami

தவம் – 38

சாதாரணக் குடிமகன் எவர் ஒருவராலும் உடலும், உயிரும் இருந்தால் போதும். விருப்பமும், முயற்சியும் கூட்டிக் கொண்டால் இந்த உடற்பயிற்சி, காயகல்பப் பயிற்சி,…