KG Sami1937 — 2006

தவம் - 35

Signed KG Sami

வான் காந்தம் வரவு இயற்கையாக வருவதைவிட விளக்கிலும், கண்ணாடியிலும் வருவது அதிகம். இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவுதான் நீங்கள் பயிற்சி செய்தாலும் இருக்கிற stock தான் இருக்கும். அதை improve பண்ணிக் கொள்ள கருமையத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தவத்தால் எவ்வளவு ஆன்ம தூய்மை, எண்ணம் தூய்மை, செயல் தூய்மை இருக்கிறதோ, எத்தனை பேர் உங்களை நினைக்கிறார்களோ உங்களால் நன்மை அடைந்து, எத்தனை பேரை நீங்கள் நினைக்கிறீர்களோ நன்மை செய்வதற்கு. ‘உதார குணம்’ என்று சொல்வார்கள். யாருக்கு நன்மை செய்யலாம், யாருக்கு நன்மை செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ இதுதான் ஈகைக் குணம்.

உலக மக்களையே நினைத்துக் கொண்டு ‘வாழ்க வையகம் – வாழ்க வளமுடன்’ என்று நினைத்துக் கொண்டு சுயநலம் என்பது இரண்டாம் பட்சம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஊருக்காக உழைப்பேன். ஓடோடி உழைப்பேன் என்ற எண்ணத்திலே இருப்பீர்களேயானால் வான்காந்தம் அபரிதமாக, தாராளமாக உள்ளே வரும். அது உங்களுக்கும் பயன்படும்.

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 18

மேலே தூக்கி விட்ட உடனே ‘ஆக்கினைச் சக்கரத் தவம்’ வந்து விடும் யாருக்கும். அப்பவே தெரியும். தீட்சை எடுத்த அன்றே ‘ஆக்கினைச் சக்கரம்’ தெரியும். ஆனால்…

KG Sami

தவம் – 36

தன்னால் வாத்யார் வேலைக்குப் போகவே முடியாது என்று தெரிகிறது. ஏனெனில் அவருக்கு வயது நாற்பத்து ஐந்து. அவர் ‘Teacher training’ அல்லது B.Ed., Course-க்கு…

Granthaalayam

மும்மலம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!பொதுவாக மனிதர்களிடத்தில் மூன்று…

Kannappa

மனிதவாழ்க்கையின்நான்குஅங்கங்கள்

நமதுவாழ்க்கையில்நான்குவிஷயங்கள்பொதிந்துள்ளன. அவை : 1) உடல், 2) உயிர், 3) மனம், 4) தெய்வம்ஆகும். ஆனால், ‘உடல்மட்டுந்தான்வாழ்க்கையின்ஒரேவிஷயம்’…

Puthiya Bharathi

சைவமும், அசைவமும்

ஆன்மீகம் தோன்றிய காலத்திலிருந்தே அதற்கேற்ற உணவு எது என்பது பற்றி ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது. ‘ஆன்மீகவாதிகள் புலால் உண்ணலாமா? உண்ணக்…

KG Sami

Thalattu Vethathri - 60

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !அருட் தந்தையின் அருள் வாரிசாம் உலகநலத் தொண்டர் , மூத்த பேராசிரியர் திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களின் அருட்கவிகள் அடங்கிய…