KG Sami1937 — 2006

மனிதவாழ்க்கையின்நான்குஅங்கங்கள்

Signed Kannappa

நமதுவாழ்க்கையில்நான்குவிஷயங்கள்பொதிந்துள்ளன. அவை : 1) உடல், 2) உயிர், 3) மனம், 4) தெய்வம்ஆகும். ஆனால், ‘உடல்மட்டுந்தான்வாழ்க்கையின்ஒரேவிஷயம்’ என்கிறபோக்கில்மனிதர்கள்வாழ்கிறார்கள். ‘உயிர்என்றுஒன்றுகிடையாது’ என்றுசிலர்சாதிக்கிறார்கள். ‘மனம்என்பதுகிடையாது’ என்றுயாரும்சொல்லமுன்வரவில்லை. மனதைப்பற்றிஆயிரக்கணக்கானநூல்கள்எழுதப்பட்டுள்ளன. ஆனால், ‘மனம்என்பதுஎதனால்ஆனது?’ என்றுஒருவராலும்சொல்லமுடியவில்லை. நமதுமகரிஷிகள்தான்சொல்கிறார்கள். ’தெய்வம்என்றுஒன்றுஉண்டு’ என்றுசொல்வோரும், ‘அப்படியேதும்கிடையாது’ என்றுசொல்வாரும்ஒருவிதத்தில்ஒத்துப்போகிறார்கள். ‘அதுபாட்டுக்குஒருஇடத்தில் (கோவிலில்) இருக்கிறது. நம்மைஎன்னசெய்யப்போகிறது?’ என்பதுதான்அந்தஒருவிஷயம்.

உடல்போல்உயிரும்நம்வாழ்க்கையில்சம்பந்தப்பட்டிருக்கிறது. எப்படி? அதுஇருக்கும்வரைதான்வாழ்க்கை. எனவேஉடலில்நீண்டகாலம்அதுஇருக்கவேண்டுமானால், அந்தஉயிரைப்பற்றிநன்குதெரிந்துகொள்ளவேண்டும். அதைத்தெரிந்துசொன்னஒரேமகான்மகரிஷிகள்தான். அதையும், அதன்மூலத்தையும், அதன்பெருமையையும்தெரிந்தகொண்டால், அதைஉடலில்வைத்துப்பராமரித்துச்சிறப்பாகவாழலாம். மனம்என்பதுஉயிரின்படர்க்கைநிலை. ‘உயிரேமனம்’ என்கிறார்கள்மகரிஷிகள்.

இக்கருத்துஒப்புக்கொள்ளப்படும்போது, மனதைமேம்படுத்திச்சிறப்புறவாழவேண்டுமானால், உயிரைமேம்படுத்தவேண்டும்என்றுவரும். உயிரைமேம்படுத்த, மனதைமேம்படுத்தவேண்டும்என்பதுதான்அதிசயம். எனவே, உயிரும்மனமும்அறியப்படும்போது, உயிரால்மனமும், மனதால்உயிரும்மேம்படும்என்பதையும்அறியலாம். அதைதான்தவம்என்கிறோம்.

தெய்வம்எப்படிநம்வாழ்க்கையில்சம்பந்தப்பட்டுள்ளது? அதுதான்செயல்விளைவுதத்துவமாகநம்போக்குக்குஎதிரில்நிற்கிறது. இப்படிஒருநிலைஇல்லையென்றால், ‘யார்வேண்டுமானாலும், எதைவேண்டுமானாலும்செய்துகொள்ளலாம். கேட்பதற்குஆள்கிடையாது’ என்கிறநிலைஏற்பட்டு, மனிதர்கள்ஒருவரைஒருவர்கொன்றுபூண்டற்றிருப்பார்கள்.

Keep reading

More from the archive

Muthappan

பிச்சை

உலகில் பலர் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். எங்கோ ஒருவர் தான் சரித்திரத்தில் நிற்கிறார்கள். கோட்சே போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி போன்றவர்களும்…

KG Sami

தவம்-4

நான் தீட்சை எடுத்துக் கொண்ட பிறகு எனக்கு சில விநோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தீட்சை எடுத்துக் கொண்ட அன்று என்னையும் சேர்த்து 11 பேர் எடுத்துக்…

KG Sami

தவம் - 45

கையைத் தூக்கி இறக்கி, தூக்கி இறக்கி energy ஐ பாஸ் பண்ணுவதற்குக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். இதை அகத்தாய்வு இரண்டாம் நிலையிலேயே கற்றுக்…

Granthaalayam

மாயையும் ஞானமும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! வாழ்வின் நோக்கம் இன்பமா?, துன்பமா?. வாழ்வின் நோக்கம் இன்பம்.…

KG Sami

தவம் – 36

தன்னால் வாத்யார் வேலைக்குப் போகவே முடியாது என்று தெரிகிறது. ஏனெனில் அவருக்கு வயது நாற்பத்து ஐந்து. அவர் ‘Teacher training’ அல்லது B.Ed., Course-க்கு…

KG Sami

தவம்-12

பெரும்பாலும் ஆசிரமங்களிலும், மடங்களிலும் தான் இந்த தவம் செய்யப்பட்டது. சமுதாய விரிவாக அந்த காலத்தில் வரவில்லை. ஆசிரமங்களிலும், மடங்களிலும் செய்யும்…