ஜன்னல்ஓரம்உட்கார்ந்துஇட்லிதின்பதுஎனதுவழக்கம். ஒருநாள்வெளிப்பக்கம்ஒருகாக்கைபறப்பதும்ஜன்னலில்வந்துஉட்கருவதுமாகத்தவித்துக்கொண்டிருந்தது. சிறியதயக்கத்திற்குப்பிறகுஜன்னலில்உட்கார்ந்தேவிட்டது. ஒருதுண்டுஇட்லியைஎடுத்துவைத்தேன். முதலில்தயங்கி, பிறகுதூக்கிக்கொண்டுபறந்தது. இப்படியாகக்கையில்வைத்துக்கொண்டுநீட்டினால், தன்வாயில்வாங்கிகொள்ளுமளவிற்குப்பழகிக்கொண்டது.
மறுநாளும்ஒருகாக்கைவந்துஜன்னலில்உட்கார்ந்தது. எனக்குச்சந்தேகம். இதுநேற்றுவந்தகாக்கையா? வேறுகாக்கையா? இன்றுதயக்கத்தைக்காணோம்என்பதைகொண்டு, பழையகாக்கைதான்என்றுஊகம்செய்துகொண்டேன். ஆனால்நிரூமணமானமெய்ப்பாடுகிடையாது.
என்சிந்தனைஓடியது. எல்லாகாக்கைகளும்ஒரேமாதிரிஇருக்கின்றன. குஞ்சுகாக்கை, வளர்ந்தகாக்கைஎன்பதைக்தவிரகாக்கைகளெல்லாம்ஒரேதோற்றத்தைத்தருகின்றன. பறவையியல்நிபுணர்களானால், ஆண்காக்கை, பெண்காக்கைஎனப்பிரித்துக்கண்டுபிடிப்பார்கள்.
எல்லாப்பறவையும்மிருகங்களும்ஒரேதோற்றம்உடையனவாய்உள்ளன. அவ்வாறுதான், மான்களெல்லாம்ஒரேதோற்றம். புலி, சிங்கம், மற்றகாட்டுமிருகங்கள்எல்லாம், அந்தந்தவகையும்ஒரேமாதிரிஉள்ளன.
ஆனால்மனிதனில்மட்டும்எத்தனைநிறம்? எத்தனைகுண? நிறம்மட்டுமா? உயரம், குட்டை? ஒல்லி, குண்டு? அழகு, அவலட்சணம்?...இவ்வளவுதானாவேறுபாடுகள்? எத்தனைமனிதர்கள்உண்டோ, அத்தனைவிதமாகஒவ்வொருவரும்இருக்கிறார்கள். இதுஏன்? ஏன்? ஏன்?
ஆனால்ஒருவிஷயம். தன்னிச்சையாகவாழுகின்றமிருகங்கள்தான்ஒன்றுபோலுள்ளன. மனிதர்களைச்சார்ந்து, மனிதனால், மனிதர்களால்வளர்க்கப்படுகின்றமிருகங்களிடத்தில்ஒன்றுக்கொன்றுவித்தியாசங்கள்நிலவுகின்றன. சிவப்புஆடு, வெள்ளைஆடு, கறுப்புக்கோழி, வெள்ளைக்கோழி. இதுஏன்? ஏன்? ஏன்?
மனிதருக்குமனிதர்குணத்தில்வேறுபாடுஉடையவர்களாகஇருப்பதுதான்அவர்களுடையஉருவத்திலும்வேறுபாடுவருவதற்குக்காரணமகஅமைந்துள்ளதுஎன்றுஎனக்குத்தோன்றியது. இதற்குஆதரவாகஒருபழமொழியும்நினைவுக்குவந்தது. அகத்தின்அழகுமுகத்தில்தெரியும்என்பதுதான்அது. அந்தப்பழமொழியின்படி, குணமாகப்பட்டதுமுகத்தில்பிரதிபலிக்குமானால், அங்கஅடையாளங்களிலும்பிரதிபலிக்குந்தானே?
எல்லாகாக்கைகளும்திருட்டுக்காக்ககைகள். அவையெல்லாம்பார்க்கஒரேமாதிரிஇருக்கின்றன. எல்லாநரிகளும்தந்திரக்காரநரிகள். அதனால்எல்லாநரிகளும்பார்க்கஒரேமாதிரி. எல்லாமான்களும்அப்பாவிகள். அதனால்எல்லாமான்களும்உருவஒற்றுமைஉடையனவாகஇருக்கின்றன.
வேறுவேறுகுணங்களையுடையவர்களாகத்திகழ்கின்றமனிதர்கள்வேறுவேறுஅடையாளம்உடையவர்களாகஇருக்கிறார்கள். அதுமட்டுமா? அவர்களைநத்திவாழ்கின்றமிருகங்களுக்கும்அவையவையினுடையஎஜமானர்களின்குணங்கள்வந்துவிடுவதைநீங்கள்பார்த்திருக்கிறீர்களா? நான்கவனித்திருக்கிறேன்.
நான்சிறுவனாகஇருந்தபோதுஎனக்குநேர்ந்தஅனுபவங்கள்என்நினைவுக்குவருகின்றன. எங்கள்வீட்டிற்குப்பக்கத்துவீட்டுக்காரர்தன்முனைப்புமிகுந்தபேராசைக்காரர். அவர்வளர்த்தகோழிகளும்அதேகுணத்தைக்கொண்டிருந்தன. சிறுவனானஎன்னைஅவைஅதிகாரம்பண்ணுவதுபோல்கொக்கரிக்கும். நான்காவல்பார்த்துக்கொண்டிருக்கும்நெல்லைத்தின்றுவிடுவதற்குப்பயமின்றிச்சுற்றிச்சுற்றிவரும். நான்துரத்திக்கொண்டுஓடினால்அவையும்ஓடும். நான்நின்றால்அவையும்நின்றுஎன்னைத்திரும்பிப்பார்த்துமுறைக்கும். நான்திரும்பிவிட்டால், என்கையில்உள்ளகோலுக்குஎட்டாததூரத்தில்என்னைப்பின்தொடர்ந்துவரும். நான்கோலைஓங்கினால்அவையும்தங்கள்பாஷையில்கத்தும். அதைநான்இவ்வாறுமொழிபெயர்த்துக்கொள்வேன்: ‘என்னடாசின்னப்பயலே! என்னைத்துரத்திஅடித்துவிடஉன்னால்முடியுமா? எப்படியாவதுவந்துநெல்லைத்தின்றுகாட்டுகிறேன்பார்!’
என்னுடையஇன்னொருபக்கத்துவீட்டுக்காரர்ஒருதிருட்டுப்பேர்வழி. மாங்காய், மிளகாய், மரவள்ளிக்கிழங்குபோன்றவற்றைஎங்கள்தோட்டத்தில்நுழைந்துதிருடிக்கொண்டுபோய்விடுவார். அவர்வளர்க்கும்ஆடுகளும்எப்படியோஎங்கள்வீட்டுவேலியில்மெல்லஒருசந்துஉண்டுபண்ணிக்கொண்டு, அதில்தலையைக்கொடுத்துமுண்டி, மோதிஉள்ளேவந்து, எங்கள்பயிர்களைத்தின்றுவிடும். கண்டுபிடித்துத்துரத்திக்கொண்டுஓடினால், தோட்டத்தில்சுற்றிச்சுற்றிஓடி, அவைஉண்டுபண்ணிவைத்திருக்கக்கூடியஅந்தச்சந்தைக்கண்டுபிடித்துப்புகுந்துதப்பித்துக்கொள்ளும்.
இதனாலெல்லாம்என்னதெரிகிறது? இயற்கையில்ஒன்றுபோல்உருவம்அமைந்தகாட்டுமிருகங்கள்குணத்திலும்ஒன்றுபோல்இருக்கின்றன. குணத்தில்வேறுபடுவதால்மனிதனும்அவனைஅண்டிவாழுகின்றமிருகங்களும்உருவத்தில்வேறுபடுகின்றார்கள்.
எல்லாமனிதர்களும், குணத்தில்ஒன்றுபட்டால்உருவமும்ஒன்றுபட்டுவிடுமல்லவா? எல்லோரும்நல்லகுணம்உடையவர்களாகமாறிவிட்டால்எல்லோரும்நடுத்தரஉயரமுள்ளவர்களாகவும், எல்லோரும்நல்லசிவந்தமேனியராகவும், எல்லோரும்நல்லஅழகுஉடையவராகவும், எல்லோரும்கட்டுமஸ்தானவர்களாகவும்மாறிவிடுவார்கள்.
எல்லோரையும்நல்லவர்ஆக்குவதுதானேமனவளக்கலை! இந்தமனவளக்கலையேஎல்லோரும்நல்லவிதமாகப்பயின்றுகொண்டேவந்தால், எதிர்ஒருகாலத்தில்அத்தனைபேரும்பரமநல்லவர்களாகமாறிவிடும்போது, எல்லோரும்தேவர்களாகமாறி, ஒரேதோற்றத்தினராகிவிடுவர். அதுவரையிலும்குணவேறுபாடுமாதிரியே, உருவவேறுபாடும்இருக்கும்.
’மனிதர்கள்எல்லோரும்ஒரேமாதிரிதோற்றமுடையவராகிவிட்டால்ஒருவரைஒருவர்எப்படிஅடையாளம்கண்டுகொள்வது? ஒரேகுழப்பமாகிவிடாதோ?’ என்றுகேட்கத்தோன்றுகிறதா?.அதற்குமுன்னால், இதற்குப்பதில்சொல்லுங்கள்: உருவஒற்றுமையுள்ளபறவைகளும்மிருகங்களும்எப்படியோதங்களைஒன்றுக்கொன்றுபிரித்துணரஅடையாளம்பண்ணிக்கொள்கின்றனவே. அவைகளிடத்தில்ஏதாவதுகுழப்பம்நிலவுகிறதா?
அதேபோல்மனிதர்களும்குணஒற்றுமையும், உருவஒற்றுமையும்பெற்றுவிடக்கூடியகாலத்தில்ஒருவரையொருவர்அடையாளம்பண்ணிக்கொள்கிறசாமார்த்தியம்வந்துவிடும். குழப்பம்எதுவும்நிலவாது. எல்லோரும்நல்லவர்களாகஆகவேண்டும். முழுமையாகநல்லவர்களாகஆகவேண்டும். குணத்தால்எல்லோரும்ஒரேமாதிரி – இறைவன்மாதிரி – ஆகிவிடவேண்டும். அப்பொழுதுதான்வெளித்தோற்றத்திலும், குணத்திலும்மனிதர்கள்எல்லோரும்ஒரேமாதிரிஇருப்பார்கள். அப்பொழுதுஉடலாலோ, மனதாலோமனிதருள்வேறுபாடுஇராது. ஆறறிவுபெற்றும்வேறுபாடுடையவர்களாகஇருந்துவருகின்றமனிதர்களைவேறுபாடற்றவர்களாகமாற்றுவதுதான்மனவளக்கலை.