இயற்கையினைஎடுத்துநுகர்ந்தனுபோகிக்க,
பொருளியலும்அரசியலும்பெருகலாச்சு,
இயற்கையிலேஊடுறுவும்ஒழுங்கைஉன்ன,
இயல்கலைகள்பலவகையும்தோன்றலாச்சு,
இயற்கையதன்நுணுக்கங்களைஊன்றிப்பார்க்க,
இயன்றவர்கள்விஞ்ஞானவித்தைகண்டார்.
இயற்கைஎதுஅனுபோகித்தறிவான்யாரென்
றெண்ணிஅறிவறிய,அறிவியலும்தோன்றும்