KG Sami1937 — 2006

அறிவிற்கு நான்கு நிலை

Signed Kannimuthu

அறிவிற்கு நான்குநிலை: இயற்கைத் தேவை

அவைமட்டும் நிறைவுகொளல் ஒன்(று); (இ)ரண்டு

     பொறி புலனால் இயற்கைஎழில் ரசித்தல்; மூன்று,

           பகுத்தறிவால் இயற்கைரக சியங்களை ஆய்ந்து

     அறிந்துகொளல், அறிவித்தல்; நான்கோ, அப்பால்

           அத்தகைய இயற்கைக்கு மூலம் நாடி

     அறிவதற்கென்று உயிரெழுந்த நிலையாம். அந்த

           அறிவினது மேல்நிலையில் அமர வாரீர்!

Keep reading

More from the archive

Granthaalayam

அருளும் பொருளும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)பொருள் என்ற வார்த்தைக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு.ஒன்று: உலகத்தில் வாழ் வதற்குத்…

KG Sami

தவம் – 24

அந்த அறியாமையை நிவேத்தனமாக கொடுத்து விடுகிறேன். எடுத்துக் கொள். வேறு ஒன்றும் என்னிடம் கிடையாது. அவருக்கு கை இருக்கலாம். கால் இருக்கலாம். கையிலே…

Granthaalayam

தீதும் நன்றும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)இன்னைக்கு பல பேர் நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலையே!, ஆனால் இறைவன் ஏன் எனக்கு…

Meena Kumaran

’வாழ்க வளமுடன்!’ என்று கூறுவது தவறா? இலக்கணம் என்ன சொல்கிறது?

நமது இயக்கத்தில் வாழ்க வளமுடன் என்கின்ற ஒரு தாரக மந்திரத்தை நமது அருள் தந்தை அவர்கள் உருவாக்கிச் சேர்த்திருக்கிறார். இது மனவளக்கலைஞர்களாகிய நம்மால்…

KG Sami

தவம் - 45

கையைத் தூக்கி இறக்கி, தூக்கி இறக்கி energy ஐ பாஸ் பண்ணுவதற்குக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். இதை அகத்தாய்வு இரண்டாம் நிலையிலேயே கற்றுக்…

Kannappa

மனிதரில்மட்டும்ஏன்வேறுபாடு?

ஜன்னல்ஓரம்உட்கார்ந்துஇட்லிதின்பதுஎனதுவழக்கம். ஒருநாள்வெளிப்பக்கம்ஒருகாக்கைபறப்பதும்ஜன்னலில்வந்துஉட்கருவதுமாகத்தவித்துக்கொண்டிருந்தது.…