KG Sami1937 — 2006

90ஆம் ஆண்டுவாழ்த்து

Signed Kannimuthu

சான்றோய்நீநூறாண்டினும்நீடுவாழ்ந்து,

சன்மார்க்கப்பாதையிலேஉலகைஒட்டி,

வாந்தோயும்இன்பத்தின்நீங்காவண்ணம்

வளமாகவாழும்வழிஅருள்வாய்! வாழ்க!

ஈன்றாள்மகவைவாழ்த்திடும்இயல்பைஒக்க,

எங்களைநீ, வாழ்த்துதலேசாலும், நிற்க,

ஈன்றாள்நெடுநாள்வாழ்ந்திடவிழையும்மக்கள்

போன்றாகும்யாம்நின்னைவாழ்த்தும்போக்கே!

Keep reading

More from the archive

KG Sami

தவம்-12

பெரும்பாலும் ஆசிரமங்களிலும், மடங்களிலும் தான் இந்த தவம் செய்யப்பட்டது. சமுதாய விரிவாக அந்த காலத்தில் வரவில்லை. ஆசிரமங்களிலும், மடங்களிலும் செய்யும்…

Kannimuthu

வேறு

பிறப்புக்கு முன்நீயுன் தந்தை தாயே:பிறப்பின்பின் உணர்ச்சிபெற்ற பஞ்ச பூதம்:இறப்புக்குப் பின்நீயுன் மக்கள் என்றுபிறவித்தொடர் தத்துவத்தில் புரட்சி…

Granthaalayam

நட்பு நலம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) இன்னைய தேதில ஒருத்தருக்கு உலகம் பூரா நண்பர்கள் இருக்காங்க. ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்…

Granthaalayam

மதி

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!மதின்னா என்ன? மதியென்றால் சந்திரன்…

KG Sami

தவம் – 28

இப்போ சுத்தவெளியினுடைய இருப்பு, அதனுடைய பெருமை எல்லாம் யாருடைய பெருமையாக நினைக்கிறீர்கள். நமது பெருமையாக நாம் என்றால் யார்? தெய்வம். தெய்வத்தின்…

KG Sami

தவம் – 18

மேலே தூக்கி விட்ட உடனே ‘ஆக்கினைச் சக்கரத் தவம்’ வந்து விடும் யாருக்கும். அப்பவே தெரியும். தீட்சை எடுத்த அன்றே ‘ஆக்கினைச் சக்கரம்’ தெரியும். ஆனால்…