அறவாழ்வும்தவவாழ்வும்இணைந்தபோது,
அருள்வாழ்வுஎன்றதொருபெருவாழ்வாகும்.
அறம்தவத்தின்அங்கமன்றிவேறேஎன்ன?
தவமறத்தைத்தள்ளிவிடஅவமேஅன்றோ?
அறம்மனிதகுலமதற்குவளத்தைக்கூட்டும்;
தவம்மனிதகுலத்துடையவளத்தைக்காக்கும்.
அறம்வளரமனிதகுலம்தொடர்ந்துவாழும்;
அறம்மலர, தவம்உதவ, அருள்வாழ்வாகும்.
அருள்நிலையோடிணைந்துவிட, அமைதிகிட்டும்.
அருள்நிலையோஅறம்தவத்தோடமையவாய்க்கும்;
அருள்நிலைக்கமனம்தவத்தில்ஆழவேண்டும்.
அருள்வளரஅறம்வளர்க்கவேண்டும். தெய்வ
அருள்பெறுதல்என்றுதனியாகஇல்லை.
அருளோடுஅருளாகஅமர்ந்தபேருக்(கு)
அருளாயேவாழ்விருக்கும். அறவாழ்வாக
அருளிருக்கும்; தெய்வஅருள்அதுவேயாகும்.