தாடியின்மடியில்தலைவைத்தால்,
தோன்றும்இன்பம்தோன்றிடுதே! – மேவிப்
போய்அம்மெய்ப்பொருள்தன்னோடு
பொல்லாநினைவைப்பூட்டிவிடின். – அப்போ,
காயம்இருப்பதும்தெரியாது!
காலம்இருப்பதும்கூடுதல்தெரியாது! – இந்த
மாயம்இதுவரைமறைந்திருந்த
மர்மம்மாய்த்தவர்வேதாத்ரி!
தாடியின்மடியில்தலைவைத்தால்,
தோன்றும்இன்பம்தோன்றிடுதே! – மேவிப்
போய்அம்மெய்ப்பொருள்தன்னோடு
பொல்லாநினைவைப்பூட்டிவிடின். – அப்போ,
காயம்இருப்பதும்தெரியாது!
காலம்இருப்பதும்கூடுதல்தெரியாது! – இந்த
மாயம்இதுவரைமறைந்திருந்த
மர்மம்மாய்த்தவர்வேதாத்ரி!
Keep reading
Kannimuthu
பிறப்புக்கு முன்நீயுன் தந்தை தாயே:பிறப்பின்பின் உணர்ச்சிபெற்ற பஞ்ச பூதம்:இறப்புக்குப் பின்நீயுன் மக்கள் என்றுபிறவித்தொடர் தத்துவத்தில் புரட்சி…
KG Sami
ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! இணக்கம் என்ற தமிழ்ச்சொல், பிணக்கு என்பதனுடைய எதிர்ப்பதம்.…
Kannimuthu
வேதாத்த்ரி மகரிஷிகள் வாய்ச்சொல்லைச் செவிகொள்வீர்!போதிபார் வேதத்தைப் புகட்டிடுவார் யோகத்தை!தவமுறையை எளிதாக்கிக் தக்கபடிச் சீர்திருத்தி,நவயுகத்திற்…
KG Sami
எத்தனை முறை விளக்கு பார்ப்பது, கண் புதைப்பது, விளக்கு பார்ப்பது, கண் புதைப்பது என்றால் மூன்று முறை. ஆமாம் அதற்கு மேல் போக வேண்டாம். இன்று…
KG Sami
அண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்றுஅவ்வறிவு ஒன்றுமுதல் ஆறதாகிக்கொண்ட மேலாம் இவ்வுருவில் குறிப்பில்லாமல்கோடான கோடி எண்ணிஅனுபவித்துக்கண்டபலன் எனையறிய…
KG Sami
15 – 0 8 - 1 971 அன்று தங்க சாலையில் நடைபெற்ற யோகிராஜ் வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களால்…