KG Sami1937 — 2006

தவம் - 38 A

Signed KG Sami

ஏனென்றால் அப்புறம் கல்யாணம் ஆகாது. வயசு அதிகமாகும். படிப்பு அதிகமாகும். அதற்குத் தக்க பையனைத் தேட வேண்டும். அதன்பின் படிப்பு அதிகமாக அதிகமாக சம்பளம் அதிகமாகும். இப்படி எத்தனை பெண்கள். கல்யாணம் ஆகாமல் கன்னி கழியாமல் இருக்கிறார்கள் தெரியுமா. ஊரெல்லாம் சுற்றி வருகிற எனக்குத் தான் தெரியும். எல்லா ஊரும் சுற்றி வருகிறேன். ஆங்காங்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தான் தெரியும்.

எதற்காக University-யில் இருக்கும் அத்தனை படிப்பையும் படிக்கிறார்கள் தெரியுமா. ஒன்று பெருமை. இன்னொன்று பணம் நல்லா வரும். Salary நிறைய வரும். பெருமைக்காகப் படிக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்காகப் படிக்கிறார்கள்.

சரி. பிரம்ம ஞானப் பயிற்சி முடித்த பின் ஆசிரியர் பயிற்சிக்கு பறந்தடித்துக் கொண்டு ஓடி வருகிறார்களே எதற்கு? அது ஒரு qualification என்று நினைத்துக் கொள்கிறார்கள். பிரம்ம ஞானப் பயிற்சி தான் qualification. ஆசிரியர் பயிற்சி  qualification-க்காக இல்லை.

B.Ed., படிக்கிறார்கள் எதற்கு? அது qualification-க்காக. அது license. எத்தனை School-ல் வைத்து  B.Ed., படித்தவர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் தெரியுமா. School-ல் ஆசிரியராக இருக்கிறவர்கள்  A, B, C, D சொல்லிக் கொடுப்பதற்கு என்று ஆனால் சட்டப்படி அதைக் கற்றுக் கொடுப்பதற்கு ஒரு license வைத்திருக்க வேண்டும். அந்த license தான் B.Ed., அதை qualification மாதிரி வைத்திருக்கிறது அரசு,

அதை degree course ஆக வைத்திருக்கிறார்கள். அது license or qualification? ஆ அது சொல்லிக் கொடுப்பதற்கான  License. அது போலத்தான் ஆசிரியர் பயிற்சியும். மனவளக்கலையை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு உரிய உரிமம், ஆசிரியர் பயிற்சி. அந்தப் பயிற்சியில்தான் மனவளக்கலை பயிற்சியை எவ்வாறு சொல்லிக் கொடுப்பது என்று கற்றுத் தருவார்கள். அதைத் தெரிந்து கொண்டீர்களே. அது உங்களுக்கு license eligibility.

Keep reading

More from the archive

Kannimuthu

90ஆம் ஆண்டுவாழ்த்து

சான்றோய்நீநூறாண்டினும்நீடுவாழ்ந்து,சன்மார்க்கப்பாதையிலேஉலகைஒட்டி,வாந்தோயும்இன்பத்தின்நீங்காவண்ணம்வளமாகவாழும்வழிஅருள்வாய்!…

Puthiya Bharathi

இறைவன் அன்ன மயம்!

உலகம் இறைநிலையிலிருந்து தோன்றியது. இறைநிலையிருந்து ஒவ்வொன்றாகப் பஞ்சபூதங்கள், ஓரறிவுமுதல் ஐந்து வகையான அறிவுகளைப் பெற்ற ஆயிரம் ஆயிரம் ஜீவன்கள்…

KG Sami

தவம் - 45

கையைத் தூக்கி இறக்கி, தூக்கி இறக்கி energy ஐ பாஸ் பண்ணுவதற்குக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். இதை அகத்தாய்வு இரண்டாம் நிலையிலேயே கற்றுக்…

KG Sami

குரு வணக்கம்

அண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்றுஅவ்வறிவு ஒன்றுமுதல் ஆறதாகிக்கொண்ட மேலாம் இவ்வுருவில் குறிப்பில்லாமல்கோடான கோடி எண்ணிஅனுபவித்துக்கண்டபலன் எனையறிய…

Arulnithi Muthappan

சினமும், செந்தன்மையும்

1969, முப்பது நாளைக்கு ஒரு முறை மகரிஷிகளைச் சந்திக்கும் எனது வழக்கப்படிக் கூடுவாஞ்சேரி சென்றிருந்தேன். கூடுவாஞ்சேரிக்கும், சென்னைக்குமாக நானும்,…

Kannimuthu

வேறு

பிறப்புக்கு முன்நீயுன் தந்தை தாயே:பிறப்பின்பின் உணர்ச்சிபெற்ற பஞ்ச பூதம்:இறப்புக்குப் பின்நீயுன் மக்கள் என்றுபிறவித்தொடர் தத்துவத்தில் புரட்சி…