KG Sami1937 — 2006

வேறு

Signed Kannimuthu

பிறப்புக்கு முன்நீயுன் தந்தை தாயே:

பிறப்பின்பின் உணர்ச்சிபெற்ற பஞ்ச பூதம்:

இறப்புக்குப் பின்நீயுன் மக்கள் என்று

பிறவித்தொடர் தத்துவத்தில் புரட்சி செய்து,

‘பிறப்புக்கும் இறப்புக்கும் இடையுட் பட்ட

புல்லியகா லத்தில்நல்ல அறந்தொண் டாற்றல்

பிறப்பெடுத்தார் கடன்’ என்றார். பிறப்பெ டுக்கா

பெற்றியினை வேதாத்ரி பெற்றுத் தந்தார்!

Keep reading

More from the archive

Arulnithi Muthappan

சினமும், செந்தன்மையும்

1969, முப்பது நாளைக்கு ஒரு முறை மகரிஷிகளைச் சந்திக்கும் எனது வழக்கப்படிக் கூடுவாஞ்சேரி சென்றிருந்தேன். கூடுவாஞ்சேரிக்கும், சென்னைக்குமாக நானும்,…

KG Sami

தவம் – 24

அந்த அறியாமையை நிவேத்தனமாக கொடுத்து விடுகிறேன். எடுத்துக் கொள். வேறு ஒன்றும் என்னிடம் கிடையாது. அவருக்கு கை இருக்கலாம். கால் இருக்கலாம். கையிலே…

KG Sami

தீதும் நன்றும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)இன்னைக்கு பல பேர் நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலையே!, ஆனால் இறைவன் ஏன் எனக்கு…

KG Sami

வீடு பேறு

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே…

Granthaalayam

சௌக்கியம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!சௌக்கியம்னா என்னன்னு தெரியுமா?…

KG Sami

தவம் - 46

உடலுக்கு நோய், மனதுக்கு பைத்தியம், வாழ்க்கையே முடிந்து போனவனும் உண்டு. சரியான வழி, சுலபமான வழி முறை தெரியாது. இப்போ நாம் இவ்வளவு சுலபமான வழிமுறை…