KG Sami1937 — 2006

வெட்டவெளிக்குமூலம்?

Signed Kanniyappan

எல்லாபொருட்களுக்கும்மூலம்சுத்தவெளிஎன்றுநாம்சொல்லுகின்றபோது, அந்தச்சுத்தவெளிக்குமூலம்எது, என்றுகேட்கின்றனர். அதாவது, சுத்தவெளிஎவ்வாறுதோன்றியிருக்கமுடியும்என்பதுஅவர்களுடையஐயப்பாடு. இதற்குவிடையாகவும், விளக்கமாகவும்பின்வரும்வாறுசொல்லலாம்.

சுத்தவெளியிலிருந்துஅணுஎவ்வாறுதோன்றியது, உலகம்எவ்வாறுதோன்றியதுஎன்றுகேட்டால்பதில்சொல்லலாம். ஆனால், சுத்தவெளியேஎவ்வாறுதோன்றியதுஎன்றுகேட்டால்? சுத்தவெளிதோன்றுவதுமில்லை, மறைவதுமில்லை. அதுஇருக்கிறது. இருந்துகொண்டுஇருக்கிறது. இருந்துகொண்டுஇருக்கும். முன்னரும்இருந்தது. பின்னர்எப்போதும்இருக்கும். அதனால், அதற்குஇருப்பு (Being) என்றேஒருபெயர்உண்டு. அறிவினதுஇயக்கவிரைவைக்குறைத்துக்கொள்ளக்கூடியதவம்பயில்வோரால்அல்லாது, இக்கருத்தைவிளங்கிக்கொள்வதுமற்றவர்க்குக்கடினம்.

சுத்தவெளியானதுஅளப்பரியாஎல்லையுடையது. அதனுடையஒருசிறுபகுதியில்தோன்றியஇயக்கத்தைப்பிரபஞ்சம்என்கிறோம். பிரபஞ்சத்திற்குவெளியேயும்சுத்தவெளிஇருக்கிறது. அதுபிரபஞ்சம்தோன்றுவதற்குமுன்னரும்இருந்தது. இப்பொழுதும்பிரபஞ்சத்திற்குவெளியிலும்இருக்கிறது. அதுஅங்கேஇருந்துகொண்டேஇருக்கும்.

பிரபஞ்சத்திற்குஉள்ளேயும்கூடஅதுஇருந்துகொண்டுவருகிறது. ஒவ்வொருநட்சத்திரத்திற்கும்இடையேயும்அதுஉள்ளது. ஒவ்வொருகோளுக்கும்இடையேயும்சுத்தவெளிஉள்ளது. ஒவ்வொருபொருளுக்கும், ஒவ்வொருஅணுவுக்கும், ஒவ்வொருவிண்துகளுக்கும்இடையேயும்கூடஅந்தச்சுத்தவெளிஇருக்கிறது. ஆனால், சுழலலைகளாகியவிண்துகள்களிலிருந்துவெளிவருகின்றவிரிவலைகள்கலந்தநிலையில், இந்தச்சுத்தவெளியானதுகாந்தமாகமாறிஇருக்கிறது.

எனவே, சுத்தவெளிஇல்லாதநிலையோ, காலமோ, இடமோஇருந்ததுஇல்லை. சுத்தவெளிசுத்தவெளியாகவேஇருந்துகொண்டிருக்கிறது. அல்லது, அதன்இயக்கநிலைகளாகியஅணுவாகவோ, அண்டமாகவோ, காந்தமாகவோ, அல்லதுபின்னால்தோன்றியஜீவராசிகளாகவோ, மனிதர்களாகவோ, அறிவாகவோஇருந்துகொண்டேஇருக்கிறது.

Keep reading

More from the archive

Kannimuthu

பிறவித் தொடர் தத்துவதில் செய்த புரட்சி

வேதாத்த்ரி மகரிஷிகள் வாய்ச்சொல்லைச் செவிகொள்வீர்!போதிபார் வேதத்தைப் புகட்டிடுவார் யோகத்தை!தவமுறையை எளிதாக்கிக் தக்கபடிச் சீர்திருத்தி,நவயுகத்திற்…

KG Sami

தவம் – 19

அந்த தைரியத்திலே அலாரம் வைத்துக் கொண்டு தூங்குவீர்கள் பாருங்கள். ரயிலுக்குப் போகிறவர்கள் அந்த அலாரம் இல்லையெனில் என்ன செய்வீர்கள். அலாரம் வைத்துக்…

KG Sami

தவம் – 20

நமது பிரபஞ்சத்தை Universe ஆக எடுத்துக் கொண்டு, அது 2000 கோடி ஒளியாண்டு diameter இருக்கிறது என்று சொல்லி, எல்லைக்கு அப்பால் என்ன இருக்கிறது.…

Granthaalayam

சௌக்கியம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!சௌக்கியம்னா என்னன்னு தெரியுமா?…

Arulnithi Muthappan

பிச்சை

உலகில் பலர் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். எங்கோ ஒருவர் தான் சரித்திரத்தில் நிற்கிறார்கள். கோட்சே போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி போன்றவர்களும்…

KG Sami

தவம் – 18

மேலே தூக்கி விட்ட உடனே ‘ஆக்கினைச் சக்கரத் தவம்’ வந்து விடும் யாருக்கும். அப்பவே தெரியும். தீட்சை எடுத்த அன்றே ‘ஆக்கினைச் சக்கரம்’ தெரியும். ஆனால்…