KG Sami1937 — 2006

தவம் – 28

Signed KG Sami

இப்போ சுத்தவெளியினுடைய இருப்பு, அதனுடைய பெருமை எல்லாம் யாருடைய பெருமையாக நினைக்கிறீர்கள். நமது பெருமையாக நாம் என்றால் யார்? தெய்வம். தெய்வத்தின் பெருமையாக தெய்வம் தெரிந்து கொள்கிறது. தமிழில் ‘இரும்பூது’ என்று ஒரு வார்த்தை இருக்கிறது. ‘பரவசம்’ என்று சொல்லக் கூடியதுதான் அந்த இரும்பூது. அது உலகியலில் வந்து விட்டால் Heart Attack வந்துவிடும். ‘இரும்பூது’ தான் அது பரவசமானால் அருளியலில் வந்தது என்றால் ஆனந்தம். பரவசம் என்றால் அது என்று வரைக்கும் இருக்கும். நிரந்தரம். நித்யம். அதை ஒரு தவமாக செய்து கண்டுபிடிப்பது நித்யானந்த தவம்.

Keep reading

More from the archive

KG Sami

நட்பு நலம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) இன்னைய தேதில ஒருத்தருக்கு உலகம் பூரா நண்பர்கள் இருக்காங்க. ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்…

KG Sami

தவம்-14

புதுப் பொண்ணு மாப்பிள்ளை வந்தா ஆரத்தி எடுக்கறாங்க பாருங்க, மஞ்சள் தண்ணீர் கலந்து தாம்பாளத்தில் அதை எப்படி சுத்துவது. மெதுவாக தந்திரமாக தண்ணீர்…

KG Sami

தவம் – 47

சரி கண்ணை மூடித் தவம் செய்யுங்கள். ஒரு மாதிரி “குறு குறு” “விறு விறு” என்று மனசில, நெற்றியில் தெரிகிறதா. இப்பொழுது தான் கேட்க வேண்டும். இதற்கு முன்பு…

KG Sami

தவம்-15

வேதாந்திகள் சொன்னது என்ன? அறிவே தெய்வம். சித்தாந்திகள் சொன்னதற்கும், வேதாந்திகள் சொன்னதற்கும் வித்தியாசம் இருக்குதா? இவர்கள் சுத்தவெளிதான் தெய்வம்…

KG Sami

தவம்-4

நான் தீட்சை எடுத்துக் கொண்ட பிறகு எனக்கு சில விநோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தீட்சை எடுத்துக் கொண்ட அன்று என்னையும் சேர்த்து 11 பேர் எடுத்துக்…

Kanniyappan

வெட்டவெளிக்குமூலம்?

எல்லாபொருட்களுக்கும்மூலம்சுத்தவெளிஎன்றுநாம்சொல்லுகின்றபோது, அந்தச்சுத்தவெளிக்குமூலம்எது, என்றுகேட்கின்றனர். அதாவது,…